இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாஹாஹா எங்க அப்பத்தா சரோஜா தேவி கருப்புன்னு சொல்லவே இல்லை டியர்.. எம் ஜி ஆர்தான் அப்படியே ரோஸ் கலர்ல இருப்பாருன்னு சொன்னாங்க... அவரோ பார்ககும் போது நம்ம சூர்யா கொஞ்சம் நிறம் கம்மிதானே டியர்.. அப்பத்தாவை எல்லாத்துக்கும் சேர்த்து உதவி பண்ணத்தான் இங்க வைச்சிருக்கான் டியர்
யக்கோவ் மகேஸ்வரிரவி யக்கோவ்
எம்சிஆரை பார்த்த கெறக்கத்துல
உங்க அப்பத்தா இதை சொல்லாம
விட்டிருப்பாய்ங்க
இப்பம் நானு சொல்லுறேங்கோ

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி
புன்னகை அரசி கே ஆர் விஜயா
இலட்சிய நடிகை (அழுமூஞ்சி) எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம் விஜயகுமாரி
இவங்க எல்லோருமே கறுப்புத்தான்
எனக்கு பிடிச்ச கலருங்கோ
ஆனாக்க சினிமாவில் அம்புட்டு கலரா இருக்கக் காரணம் அம்புட்டும் மேக் அப்புங்கோ மேக் அப்பு, மகேஷ் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
யக்கோவ் மகேஸ்வரிரவி யக்கோவ்
எம்சிஆரை பார்த்த கெறக்கத்துல
உங்க அப்பத்தா இதை சொல்லாம
விட்டிருப்பாய்ங்க
இப்பம் நானு சொல்லுறேங்கோ

கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி
புன்னகை அரசி கே ஆர் விஜயா
இலட்சிய நடிகை (அழுமூஞ்சி) எங்கள் கொங்கு நாட்டுத் தங்கம் விஜயகுமாரி
இவங்க எல்லோருமே கறுப்புத்தான் எனக்கு பிடிச்ச கலருங்கோ
ஆனாக்க சினிமாவில் அம்புட்டு கலரா இருக்கக் காரணம் அம்புட்டும் மேக் அப்புங்கோ மேக் அப்பு, மகேஷ் டியர்
ஹாஹாஹாஹா உங்களுக்கு கதைகள் மட்டுமில்லாமல் எல்லா சினிமா தகவலும் தெரியும் போலவே டியர் சூப்பர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri paiya ne pavam d una nalla vachu seiyuvanga ne anupavi...
Ramali chellam sakthi modulation semmala avana samalika mudila pola
Mahi baby ipadha kadhai interesta podhu
ஹாஹாஹா பாவம்தான் வெற்றி அவன் என்ன பண்ணினாலும் தப்பாத்தான் முடியிது.. சக்தி புல்லா ரொமான்ஸ் மூடுக்கு மாறிட்டான் போல டியர் ரொம்ப ரொம்ப நன்றி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Vetri's mind voice-knjam over ah thaan poramo...... povom.. yaaru nammala ketka pora
ஹாஹாஹா போவோம் யாரும் கேட்க முடியாது.. ஏன்னா எல்லாம் கொலாப்ஸா முடியிதே டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தியோட அதிரடில ரமலி அசந்து போய் நிக்கறாளா... அவளுக்கு சக்தியோட மனசு புருஞ்சா எல்லாமே சரியாகிடும்...

வெற்றி.. ஒண்ணு நமக்கு கிடைக்காதோன்னு இருக்கும் போது தான் அருமை தெரியும் .. அது மாதிரி அவ விலகி போனா தான் உனக்கு அவ வேணுமின்னு தோணுதோ....
கொஞ்சம் கொஞசமா புரியவைச்சிருவான் டியர்.. பாவம் டியர் வெற்றி அவனுக்கு மட்டும் எல்லாம் சொதப்பிருது... நன்றி டியர்
 
  • Like
Reactions: Riy

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top