இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
images (78).jpgdownload (8).jpgdownload (15).jpgimages (6).jpg


Inai Thedum Ithaiyangal 18 1


Inai Thedum Ithaiyangal 18 2

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் ....சில பல காரணங்களால இந்த வாரம் பதிவை முன்ன பின்ன போட்டுருறேன் பிரண்ட்ஸ்... முடிஞ்ச அளவு கரெக்டா வர முயற்சி பண்றேன்.. இல்லனா பொருத்துக்கோங்க... ப்ளிஸ்....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மூத்த மருமகளின் அழகிலும்
கம்பீரத்திலும் ராம்ஸ் மாம்ஸ்
பிளாட்டுங்கோ

என்னாது?
எம்சிஆரும் சரோசாதேவியுமா?
ஹலோ எச்சூஸ் மீ வள்ளி அப்பத்தா மேடம்
சரோசாதேவி கருவாச்சிங்கோ

ஆனா எங்கள் ரமலி ரோஜாவும்
சந்தனமும் கலந்த மாதிரி செவப்பான செவப்புங்கோ, வள்ளி கிரைண்டரு

And உங்க பேராண்டிக்கு மகேஷ்
டியர் போட்டிருக்குற போட்டோவை
செத்த பாருங்க
செவக்குமாரு மூத்த மவன் எம்புட்டு
கலருன்னு பாருங்கோ வள்ளி
அம்மாச்சி

ஆனால் ஒன் ஸ்மால் டவுசர்
டவுட்டுங்கோ, மகேஷ் டியர்
இந்த வள்ளி அப்பத்தாவை யாருக்காக சக்திவேல் பேராண்டி இங்கனயே இருக்க சொல்லுதாவ?
அவன் பொஞ்சாதியோடு தம்பி ஜாலியா ஜல்ஸா பண்ணட்டுமுன்னா?
இல்லை அத்தை சொத்தைங்களுக்கு
ஒரு வழி செய்யவா?
இல்லை தன்னோட பொஞ்சாதி ரமலியை வழிக்கு கொண்டு வருவதற்காகவா?
ஒண்ணுமே புரியலையேப்பா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top