இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இப்போவும் சொல்றேன், ரெண்டு பசங்களும் ரொம்ப நல்லவங்க, என்னமா பொண்டாட்டிய பாத்துக்கராங்க, பாதுகாகறாங்க
ஹாஹாஹாஹா ஓதே டியர் நீங்க சொன்னா சரிதான் நானும் ஒத்துக்கிறேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி யின் ஒரு பக்கத்தை பார்thuttu ரமலி புள்ள திகைச்சு போச்சு போலவே.. ஹா ஹா ஹா ஹா...
வெற்றி ,மலர் டாம் and ஜெர்ரி game start... very நைஸ் ud அக்கா
ஹாஹாஹா அப்படியே ஷாக் ஆயிட்டா அவளுக்கு ஒரே குழப்பம்டா எது உண்மைன்னு புரியாம ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா கயல்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthiya:eek: ithu Oru nimisham apdiye mersalayitten magi sis.very nice.seekirame adutha ud kodunga sis.ore paraparappa poitu iruku kadai.romba speed break podama pavam pathu panni vidunga sis:love:
ஹாஹாஹா அதானே எனக்கு வேணும்... ரொம்ப மகிழ்ச்சி சிஸ் .. சீக்கிரமே வர்றேன் இன்னைக்கு முடிஞ்சா இல்லைனா நாளைக்கு வர்றேன் :love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:eek::eek:shakthi naan kooda nee avalai visaranai pannuvennu ninaichen ippadi shock ah kudukkariye rasa chance e illa po Malar we want more emotions
ஹாஹாஹா தாலிய பார்த்திட்டான் போட்டோவையும் பார்த்திட்டான் அப்புறம் என்ன டியர் விசாரனை வேற தனியா அதான் பயபுள்ள களத்துல குதிச்சிருச்சு... எமோசன்தானே அது நிறையவே வரும் டியர்:love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sema adhiradi sakthi kalakkuraanga.....intha ramali enna loosaaa,aanaalum sakthi intha loosa sari pannirruvaan.....ramali six month time ketturukkaa,sakthi avala enna panna poraano,avan style la avala vazhikku kondu vanthuruvaan.......vetri malar konjam pesinaalum avangaloda idaiveli appadiye irrukku........rendu jodiyum eppadi avanga life sari panna poraanga ..........adutha udkkaaka aavaludan waiting Mahi ka.....
ஹாய்டா ப்ரியா ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா..ஹாஹாஹா கண்டிப்பா அவள அவனோட வழிக்கு கொண்டு வந்திருவான்டா.. இடைவெளி குறைய வெற்றிதான் இனி ஸ்டெப் எடுக்கனும் கண்டிப்பா எடுப்பான்டா முடிஞ்ஞா இன்னைக்கு போடுறேன் இல்லைனா நாளைக்குப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthi athiradi semma... Ramali reaction aavaludan ethir parkuren sis ... Vetri manam maruvna??? Nice epi sis
எங்க டியர் இவனோட ஆக்சன்லயே அவளுக்கு எதுவும் புரியாம இருக்கா.. பார்ப்போம் அடுத்து அவ என்ன செய்றான்னு..கண்டிப்பா மாறுவான் சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top