இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...அப்பாடி சக்தி என்ன இப்படி அதிரடியாக இருக்கார்....:unsure::unsure: ரமலி க்கு இப்படி தான் பன்னனும்.....வெற்றிக்கு கொஞ்சமா மலர் மேல பாசம் வருது....
ரமலிய வழிக்கு கொண்டுவர இதவிட்டா வேற வழியில்லன்னு சக்திக்கு தெரிஞ்சிருச்சு போல சிஸ்.. இனி லவ்வும் வந்திரும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sakthi avatharam surprise.... Malar vera vetrimamanai velluthu vanguthu... super sis
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்.. இந்த அவதாரத்தில ரமலிய லவ் பண்ணட்டும் அப்ப்தான் அவனால முடியும் இல்லைன்னா அவ வேற முடிவுக்கு வந்திருவா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ரமலி கிராமத்தான் இப்படி தான் இருப்பான். சக்தி உன்னை சாமானியமா நினைசிட்டா ரமலி .வெற்றி நீ பறந்துட்டா யார் பார்ப்பா மலரை!! உனக்கு புரியலை மாக்கான்?
கண்டிப்பா டியர் இதுதான் உண்மையான சக்தி அவனோட உண்மையான குணம் இந்த குணத்தோட ஏத்துக்கிறதுதான் அவளோட காதல்...ஹாஹாஹா மாக்கானுக்கு கொஞ்சம் கொஞ்சமா புரியவைப்போம் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சக்தி fully Action la இறங்கிட்டான். ரமலி நீ இனி தப்பிக்க முடியாது.:love::love:
டேய் வெற்றி உன் பொண்டாட்டி கேக்குறால்ல சொல்லுடா... அவளை விட்டுட்டு வெளிநாட்டுக்கு போகமாட்டேன்னு சொல்லுடா...:cool::cool:
கண்டிப்பா ரமலி இனி ஒன்னும் செய்ய முடியாது நல்லா அவன் அவள லாக் பண்ணிட்டான்..ஹாஹாஹ சொல்ல வைச்சிருவோம் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
wow saran come back vetriku than pulb eagerly waiting for your next episode ma
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிடா.. முடிஞ்சா இன்னைக்கு போடுறேன் இல்லைனா நாளைக்குப்பா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top