எல்லாம் சரிதான்theriyala banuma... enna yosikanumnu kooda theriyala
manasu baarama irukku... mandaila edhuvum oda mataengudhu.
pethavala ninaicha innumae varuthama irukku..
nanum ennalamoe padikaraen... divert panna pakuraen.
manasu thirumba thirumba angaeyae poi nikudhu.
chinna kuzhandha... FB-la oru kutti paiyan padam potu... idhu dhan andha kuzhandha-nu solli irundhudhu...
adha paartha piragu dhan epadi
ivvalavu dhan vaazhkai!!!
oedi vilayaditu irundha kuzhandha
பூனை மதில் மேலேயே இருக்கட்டும்,அருணா பாவம், அவள் பேசியதாக ஷோபி குட்டி எழுதின கருத்துக்கள் மிக அருமையான உண்மை. காதலிப்பதை விட, காதலிக்கபடுவது அதிக சுகம். சோ, தான் காதலிக்கும் கண்ணனை , கண்ணனை காதலிக்கும் சுதாவிடம் விட்டு விட்டு, சுதாவை காதலிக்கும் கண்ணனிடம் விட்டு விட்டு, தன்னை காதலிக்கும் ஜீவாவிடம் செல்வாளாக, shabba, kanna கட்டுதேHi friends,
Here is the next update.
indha update pathi firstae solliduraen.
This cannot be taken as a new episode... idhu pona epiyoda continuation.
adhu rombavae perusaagidhuchu.. 3rd linka kuduka vaendamnu kudukala!
innum edhoedhoe saerkanumnu ninaichu dhan adhoeda serthu 2nd link-la podala.
but innaikku ennala onnum yoesikka mudiyala..
manasellam andha surjith kuzhandha maela dhaan...
so indha epi.. ivalavu dhan...
kudukaraenu sollitanala idha epadiyae tharaen...
idhula podanumnu ninaicha info marandhu poechu
ninaivu vahdha aduthu aedhavadu epila.. poda paakaraen.
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 61
ennala sathiyama onnumae yoesikka mudiyala... rombavae sad-a irukku
konjam mind free aanadhum adutha epi kudukaraen
Just keep the kid in ur prayers.. hope they take him out soon!
Hoping for the best
-Shoba Kumaran
Karthik sudhava pathi Ashok-ta sollanuma? Solliduvom... illa kaatiduvom. But ipo illa. Aparama. Ipo avan america ivanga india meet panna mudiyadhae.இன்னும் ஒரு லிங்க் எங்க காணோம் சோப்ஸ்....
நட்புக்கு நல்ல உதாரணம்..
மூச்சு வரை மூன்று பேரோடு போகும் உள்ரங்கம் கூட ..
இதுவும் அவ பிருந்தாகாகவே வெளியிட்டது...
அறிவு பெண் பிருந்தா உணர்வாளா...
அவள் நிலை என்றாவது உணரட்டும்..
அடுத்தவ நிலை தான் உணர மறுத்தா..
சுதாவின் பார்வை புரிந்தும்...
அவை நிலை அறிந்தும்...
அசோக் சுதா கொஞ்சம் கண்ல காட்ட கூடாதா...
நானே உங்க எபிக்குதான் எட்டி எட்டி ஓடி வர்ரேன்.... அடுத்த பதிவுல பிருந்தா யோசனையே காட்ட வேணாம்... நடப்பது நடக்கட்டும் நல்லதா காத்திருக்கோம் காதலர்கள் தம்பதியாய் புரிந்துணர....
எங்கயாவது கூட்டி போங்க கேமராவோட மைன்ட் ரிலாக்ஸ் வேணும்...
சின்னதா ஒரு நம்பிக்கை வேணும்..
அட்லீஸ்ட் கார்த்திக் சுதா நட்பையாவது அசோக் தெரியவிடுங்க ...
அவனா அம்மாவுக்காக யோசிச்சாலும் அவன் தந்தைக்காக யோசிச்சு எங்களுக்கு பிபி ஏத்துனாலும் தாங்கிக்குவோம்...
Brotherly lovea? Friendly love dhanae... idhu epo brotherly aachu?Arunavoda story oru perita maatrudhalai Brindhavidam kondu varumnu ethir paarkaren. Aruna romba paavam. Kaadhale illaadha husbandoda vaazharadhu romba periya kodumai. Brindha ippave adhai purindhu kondaal nalladhu.
Kannanukku Sudhakku Karthik kitta brotherly love thaan irukkunu eppadiyaaavadhu therindhaal nalla irukkum. Illaatta Sudha illaina Brindhava kalyaanam pannaradhu thaan better mudivunu irukkara maadhiri irukku.
Aruna hubby maadhari niraiya ber irupadhu sad bitter reality. Day poora pesadha husband night mattum thevaikku varadhu oru type kodumaina.... adhukku kooda nee vendam-nu manaiviyai othiki vaikaradhu innumae kodumai.Aruna sonnadhu ethanai peru vazhkaila nadakum nijamo..
Kadhai sollapadradha vida palar vaazhvin nilavarangal ipadi pala sambavangalla solludureenga shoba..
Aruna vaazhkai patri endha vimarsanamum seidhu onnum aagathu .. but ippadiyum nadakalaam so life la kattupaada irukiradhu thappilaiyae..
Aruna kannavan pola thaan pala peru in reality..
Athu thanni patta manitha subaavama ennanu kooda theriyala..
Brindha yosikradhu avalukae nallathu.. idhu aval life..