E61 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Hi friends,

Here is the next update.

indha update pathi firstae solliduraen.
This cannot be taken as a new episode... idhu pona epiyoda continuation.
adhu rombavae perusaagidhuchu.. 3rd linka kuduka vaendamnu kudukala!

innum edhoedhoe saerkanumnu ninaichu dhan adhoeda serthu 2nd link-la podala.
but innaikku ennala onnum yoesikka mudiyala..
manasellam andha surjith kuzhandha maela dhaan...
so indha epi.. ivalavu dhan...
kudukaraenu sollitanala idha epadiyae tharaen...
idhula podanumnu ninaicha info marandhu poechu :(
ninaivu vahdha aduthu aedhavadu epila.. poda paakaraen.

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 61

ennala sathiyama onnumae yoesikka mudiyala... rombavae sad-a irukku :(
konjam mind free aanadhum adutha epi kudukaraen
Just keep the kid in ur prayers.. hope they take him out soon!

Hoping for the best
-Shoba Kumaran
இதைச் சொல்லுவதால் யாரும்
என் மீது வருத்தப்படக்கூடாது
நிதர்சனத்தைத்தான் நான்
சொல்றேன்
ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள்
விழுந்த இரண்டு வயசுக் குழந்தை
மூணு நாளாயிடுச்சு
சோறு தண்ணியை விட பயத்தில்
அவன் உயிருடன் இருக்க வாய்ப்பு
ரொம்பவே கம்மி
கடவுள் என்ன நினைக்கிறாரோ
தெரியாது
 

Jasha

Well-Known Member
இன்னும் ஒரு லிங்க் எங்க காணோம் சோப்ஸ்....
நட்புக்கு நல்ல உதாரணம்..
மூச்சு வரை மூன்று பேரோடு போகும் உள்ரங்கம் கூட ..
இதுவும் அவ பிருந்தாகாகவே வெளியிட்டது...
அறிவு பெண் பிருந்தா உணர்வாளா...
அவள் நிலை என்றாவது உணரட்டும்..
அடுத்தவ நிலை தான் உணர மறுத்தா..
சுதாவின் பார்வை புரிந்தும்...
அவை நிலை அறிந்தும்...
அசோக் சுதா கொஞ்சம் கண்ல காட்ட கூடாதா...
நானே உங்க எபிக்குதான் எட்டி எட்டி ஓடி வர்ரேன்.... அடுத்த பதிவுல பிருந்தா யோசனையே காட்ட வேணாம்... நடப்பது நடக்கட்டும் நல்லதா காத்திருக்கோம் காதலர்கள் தம்பதியாய் புரிந்துணர....
எங்கயாவது கூட்டி போங்க கேமராவோட மைன்ட் ரிலாக்ஸ் வேணும்...
சின்னதா ஒரு நம்பிக்கை வேணும்..
அட்லீஸ்ட் கார்த்திக் சுதா நட்பையாவது அசோக் தெரியவிடுங்க ...
அவனா அம்மாவுக்காக யோசிச்சாலும் அவன் தந்தைக்காக யோசிச்சு எங்களுக்கு பிபி ஏத்துனாலும் தாங்கிக்குவோம்...
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ஒவ்வொருவர் வாழ்விலும் தான் எத்தனை எத்தனை வர்ணங்கள். அருணாவின் வாழ்க்கையில் ஒருதலை காதலால் வந்த சிக்கலை விட கொடுமையான நிலையில் பிருந்தா இருப்பது அவளுக்கு திருமணத்திற்கு முன்பே புரிந்து விலகினால் சரி.. இல்லாவிட்டால் வலிக்க வலிக்க முதல் நாளே அவளை அனுபவிக்க விடுவான் சுதாவின் கண்ணன்....
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இதைச் சொல்லுவதால் யாரும்
என் மீது வருத்தப்படக்கூடாது
நிதர்சனத்தைத்தான் நான்
சொல்றேன்
ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள்
விழுந்த இரண்டு வயசுக் குழந்தை
மூணு நாளாயிடுச்சு
சோறு தண்ணியை விட பயத்தில்
அவன் உயிருடன் இருக்க வாய்ப்பு
ரொம்பவே கம்மி
கடவுள் என்ன நினைக்கிறாரோ
தெரியாது
theriyala banuma... enna yosikanumnu kooda theriyala
manasu baarama irukku... mandaila edhuvum oda mataengudhu.
pethavala ninaicha innumae varuthama irukku..
nanum ennalamoe padikaraen... divert panna pakuraen.
manasu thirumba thirumba angaeyae poi nikudhu.
chinna kuzhandha... FB-la oru kutti paiyan padam potu... idhu dhan andha kuzhandha-nu solli irundhudhu...
adha paartha piragu dhan epadi :(
ivvalavu dhan vaazhkai!!!
oedi vilayaditu irundha kuzhandha :(
 

Saroja

Well-Known Member
அருணாவின் கதை மனசை கனமாக்கியது
பிருந்தா புத்திசாலித்தனமான
முடிவு எடுத்தால் பரவாயில்லை
அருமையான பதிவு
 

Depu

Member
Nice epi. நீங்கள் சொன்ன அடம்பிடிக்கும் குழந்தை முற்றிலும் உண்மை யதார்த்தமான கதையோட்டம் மிகவும் அழகாக கொண்டு செல்கிறீர்கள் ஷோபா சிஸ் தோழிகள் சொல்வதைப் பற்றி பிருந்தா என்ன முடிவு எடுப்பாள்என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்
 

RajiChele

Well-Known Member
இதைச் சொல்லுவதால் யாரும்
என் மீது வருத்தப்படக்கூடாது
நிதர்சனத்தைத்தான் நான்
சொல்றேன்
ஒரு ஆழ்துளை கிணற்றுக்குள்
விழுந்த இரண்டு வயசுக் குழந்தை
மூணு நாளாயிடுச்சு
சோறு தண்ணியை விட பயத்தில்
அவன் உயிருடன் இருக்க வாய்ப்பு
ரொம்பவே கம்மி
கடவுள் என்ன நினைக்கிறாரோ
தெரியாது
Enakume antha bayam iruku banu ma!!! Namala ipo thaiku avangaluka pray than pana mudiyum!!! Hoping for the best!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top