E 4- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹீரோ சீனியர் officer ........
ஆனா கல்யாணமான பொண்ணு பின்னாடி போறான் ....
அதான் யோசனையா இருக்கு.....
மகேஸ்வரன் இருக்காரா இல்லையா ஒரே மர்மமா இருக்கு.......
வினி ஜோடி வந்தாச்சா .....
குட் எபிசொட்.......
Thank you very much .பொன்ஸ் :D:D:D
ஹாய் உமா, வாங்க ..வாங்க..அவன் எப்பப்பபா பின்னாலே போனான்....ஒரு சீனியர் ஆபிசருக்கு ...குட் மார்னிங் சொல்லாமல் முறைக்கிறா .பதில் குட் மார்னிங் தானே கேட்டான்....தப்பானவனாக எடுத்துக் கொள்கிறாள்...அடுத்த யூடியில் தெரிந்து விடும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்களுக்ககே தெரியலையா...... சரியா போச்சு.....:rolleyes::rolleyes::rolleyes:
அவங்க பேசி கிட்டு இருக்கிறப்போ கால் பண்ணது யாரு ?????
அது மீனம்மாவுக்கு...அவங்க அலுவலகத்தில் இருந்து வந்த போன் அது...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi ladiess;)
Nice epi pons dear....i feel it nice starting...
i have no idea why mithu behaving like that...must have some reason...
is that realy her child??vini have her own track...nice nice...another hero intro innum konjam
koduthirikalam....;)
ராதி டியர்,
இன்று சரியாக பெயரை போட்டு விட்டேன்..
அது பெண்ணுக்கே உரிய பாதுகாப்பு உணர்வு தான்.
அவன் லிப்ட் நிறுத்திய முறை தப்பாக நினைக்க வைத்து விட்டது....
அவருக்கு வேலை இருக்கே...கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்போம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top