E 4- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஹீரோ சீனியர் officer ........
ஆனா கல்யாணமான பொண்ணு பின்னாடி போறான் ....
அதான் யோசனையா இருக்கு.....
மகேஸ்வரன் இருக்காரா இல்லையா ஒரே மர்மமா இருக்கு.......
வினி ஜோடி வந்தாச்சா .....
குட் எபிசொட்.......
Thank you very much .பொன்ஸ் :D:D:D
 

Sundaramuma

Well-Known Member
எப்பி நல்லா இருக்கு...
ஆனால் மகேஷ்வரன் பிளாஸ்பேக்ல மட்டும் வருகிறார்....அவரு இறந்துட்டாரா:(
Olunga padikkala...
Ammaku call vanduchula

கால் வந்துச்சா...எப்ப....:eek:

உங்களுக்ககே தெரியலையா...... சரியா போச்சு.....:rolleyes::rolleyes::rolleyes:
அவங்க பேசி கிட்டு இருக்கிறப்போ கால் பண்ணது யாரு ?????
 

MythiliManivannan

Well-Known Member
இல்ல ஹேமா...
இது லவ் இல்ல..
Just admiration & ஈர்ப்பு...
சில சமயம் நமக்கு கூட இது நடக்கும்...
ஏன்னே தெரியாது... ஆணோ, பெண்ணோ சிலர பிடிக்கும்.... Without any reason....

இது இன்னும் சில பல incidents க்கு அப்புறம் லவ்வா develop ஆகலாம்....
ஏன்னா இவங்க ரெண்டு பேரும் தான் மையப்புள்ளி னு நமக்கு தெரிஞ்சிடுச்சே...
Hai Malar,
Naanum unga karutthai accept pannikkiren.
Nalla thelivana sinthanaiyottan ungalodathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top