இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Banukkaஉங்க குறும்பு இருக்கே:ROFLMAO::ROFLMAO:
அதுசரி நீலா டியர்
கள்ளன் காப்பான் சினிமாவுக்கு
இந்த தெய்வா வூட்டுக்கார்
தணிகாவுடன் மட்டும் போனாளா?
இல்லை வூட்டிலேயிருக்கிற
நண்டு சிண்டு நாரத்தைங்காய்
எல்லோரையும் கூட்டிட்டு
போனாளான்னு இன்னிக்கே
சொல்லுவீங்களா, நீலா டியர்?
 
Last edited:

Neela mani

Writers Team
Tamil Novel Writer
அதுசரி நீலா டியர்
கள்ளன் காப்பான் சினிமாவுக்கு
இந்த தெய்வா வூட்டுக்கார்
தணிகாவுடன் மட்டும் போனாளா?
இல்லை வூட்டிலேயிருக்கிற நண்டு சிண்டு நாரத்தைங்காய் எல்லோரையும் கூட்டிட்டு போனாளான்னு இன்னிக்கே சொல்லுவீங்களா, நீலா டியர்?
இன்னும் டைப் பண்ணல பானுக்கா. வந்து சொலறேன்
 

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் டைப் பண்ணல பானுக்கா. வந்து சொலறேன்
அது வந்துங்கோ அது வந்துங்கோ
வரிசையா இரண்டு லட்டு
தின்னுப்புட்டோமுங்கோ
கண்ணா அடுத்த லட்டு கிடைக்குமான்னுதான்
கேட்கிறேனுங்கோ, நீலா டியர்
 

Sundaramuma

Well-Known Member
ராமலிங்கம் அப்பா கிரேட் ...ரொம்ப பிடிச்சு இருக்கு ....
மலர் ரொம்ப பாவம் ....வேண்டாம் என்று சொன்னவனோட நிர்பந்ததுக்காக கல்யாணம் நடக்கிறது ....வெற்றியை தப்பு
சொல்லவும் முடியாது ...எல்லோரும் சூழ்நிலை கைதிகள் தான் ....
சக்திக்கு என்ன நடக்கும் ....ரொம்ப வேகமா போகுது கதை ....
எமோஷனல் அப்டேட்
நன்றி பிரியா :love::love:
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
அது வந்துங்கோ அது வந்துங்கோ
வரிசையா இரண்டு லட்டு
தின்னுப்புட்டோமுங்கோ
கண்ணா அடுத்த லட்டு கிடைக்குமான்னுதான்
கேட்கிறேனுங்கோ, நீலா டியர்
குடுக்க ஆசை தான். ஆனால் முடியலயே பானுக்கா. நாளைக்கு வர பாக்கறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top