இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 5

Advertisement

shanthi

Well-Known Member
வெற்றி முரட்டு பயலே அவள் முகதையாவது பார்த்தியா .மலருக்கு கல்யாணத்திலும் நிம்மதி இல்லே !ரமலி புள்ளைக்கும் கடவுள் கோத்து விட்டுட்டாரு சக்தியை.
.
 

kavitha28

Well-Known Member
Ur writing is just wonderful Priya....
All are meticulously selected words along with pushing scenes that happen at various places ,making the reading or watching a movie, thrillingly interesting.....!!! Its a wow thing...!!!!
like the technique of editing n the movie,where the scenes n situation have the maximum impact on the spectators, you have the exact knack to cut n join the scenes with tensed up situations n in turn raise up our tension...
very neat n clear....
and now the scenes....
ennamma ..ippadi panneeteengaley ma...
my darly shakthi drenched with blood n with ramali....omg pls come soon...so that my heart calms down....onnaa rendaa..ethana shocks... Midila....and v
Vetri ties up the wed knot looking at his mom..god....matnada nee..!!
Malar is strong n has a strength of character ,who get annoyed at vetri's rejection of marriage.... If he doesn't suddenly made her turn n immediately tied the thali,she wouldn't let him do it....hmm...enna nadakumooo.
. Eagerness- aa create seiya vendiyathu than....athukkunnu ipadiya....inga angannu elarpatriyim aavalaa iruku....pls pls give me the update soon....soon so very soon dr Maheswari...
 
Last edited:

Sornam

Well-Known Member
:love::). Ahha as expected vetri has married malar..... the tragic death of sakthi's mom is aching. Versatile writing style sis. Fast sequences written realistic. Waiting eagerly for your next update dear
 
Last edited:

Chitra Balaji

Well-Known Member
Enna solrathu very very emotional episode.... Shakthi ah adichitaanugale பாவிங்க rendu முறை தலை laye adichitaanga pathtgaathukku iva vera car ah romba speed ah ootikitu vanthathunaala avan mela ah மோதி semma அடி pola mothamaa மயக்கம் aaitaan இங்க avan அம்மா உயிர் ku poraadi kitu இருகாங்க... Athu kuda தெரியாமல் ivan anga அடிபட்டு இருக்கான் ramali avana car la ethikitu poraala... வெற்றி oda amma கடைசியா வெற்றி kalyaanathayaavathu paakanum nu... Avanuku இங்க கல்யாணம் panna தான் இந்த ஊர் விட்டு போக maataanu nenaichi சொல்றாங்க... Ivan பிடிவாதமா தாலி கட்ட maaten nu இருக்கான் malar thaan romba அடிபட்டு poita avanodaya அந்த செய்கை la... Ava சின்ன அம்மா yum kiritharanum vera வந்து ஒரே kalatta பண்றாங்க போல அவன் அம்மா நிலமை ah பாத்து தாலி kattitaan avanga உயிர் yum purinjidichi... இனிமேல் என்ன.. Super Super Super pa m. Eagerly waiting for next episode
 

chitra ganesan

Well-Known Member
Nice. நான் சொன்ன மாதிரியே வெற்றி மலர் ஜோடி ஆயிட்டாங்க.அடுத்த ஜோடி ஊட்டி போறாங்க.. எப்படி ரமலி தன் பிரோப்ளேம் சரியாக கல்யாணம் பண்ணிப்பாளா?கண்டிஷன் போட்டு நடக்குமோ.இல்லை அடி பட்டதால் அவன் அம்னிஷியா வந்து எல்லாம் மறந்து போய்டுவானா.அதை அவ யூஸ் பண்ணி கல்யாணம் நடந்த மாதிரி நடிக்க போகிறாளா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top