வணக்கம் ஸ்வீட்டீஸ்!!
ரொம்ப ரொம்ப எனர்ஜெடிக்கா இருக்கு.. ♥♥ Thanks, much for ur likes and comments..
keep sharing ur thoughts & keep boosting us..
Here comes the next episode....
மொழி 2
மனம் மயக்கும் இசை.. ♥♥
இசைக்கு மயங்காதவங்க இருக்க முடியுமா!!
நான் ரொம்பவே மயங்கிப் போயிருக்கேன் இன்னும் வெளிய வரல ♥♥
பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது!!
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை என் கண்கள் பந்தாடுதோ
மலர்மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ!!
இந்த லிரிக்ஸ் பார்த்துட்டு தென் லின்க்ல வீடியோ பாருங்க.. கண்ணை மூடி கேட்டா கட்டாயம் மனம் மயங்கித்தான் போகும்!! ♥♥
இன்ஸ்ட்ருமெண்டல் வயலின் கவர் மியூசிக்..

Last edited: