thank u chitra maaNice
thank u chitra maaNice
மிக்க நன்றிங்க பானு மா
always evergreen
ஹாஹா விடுங்கம்மா விடுங்கம்மா..ஹா... ஹா... ஹா.............
அந்த ஆப்பிளுக்கும்
அவனோட லவ்வருக்கும்
வேற பெயர் வைத்திருக்கக்
கூடாதா, மித்ராபரணி டியர்?
thank u janu kaaDear sis.... semma comedy.
thank u so much ivana sisDifferennt aana comedy aana story....
Bt nice
ஹா... ஹா... ஹா..........ஹாஹா விடுங்கம்மா விடுங்கம்மா..
மொதல்ல எல்லாம் பிங்கி டாமின்னு வெச்சுட்டு இருந்தாங்க..
இப்போ எல்லாம் நம்ம பேரையே வெச்சுறாங்க..
ரோட்டுல போக வர முடிய மாட்டிங்குது..
நம்மள கூப்புட்றாங்களா இல்லை அதைய கூப்புட்றாங்களானு ஒரே குழப்பம்
thank u rabi sisnice
இதுக்குமேல எங்க போய் மா பெயரை மாத்துறதுஹா... ஹா... ஹா..........
அதுகளும் பாவம்ப்பா
நாம்ப வேற பேர் வைச்சுக்கலாம்,
மித்ராபரணி டியர்
காதல் கதை நன்றி நன்றிnalla kathal kathai
இதுக்குமேல எங்க போய் மா பெயரை மாத்துறது
போக போக நம்ம பேரு தான் பிங்கி பிரௌனினு மாறிரும் போல