banumathi jayaraman
Well-Known Member
நானும் உந்தன் உறவை நாடிமன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
இது மன்மத மாசம் இது மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்
ஒரு மல்லிக வாசம் மல்லிக வாசம்
மன்மத மாசம்
இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம்
இங்கு உன்னில் நானும்
வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி
வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன்
செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில்
நனைந்ததடி
உயிரே உயிரே