பாவம் பா..பத்து..உமா டேமேஜ் பண்றீங்க..சே..சே..அதுக்கெல்லாம் அவன் லாயக்கு படமாட்டான்
எதுக்கு அவசரமாக வராதீங்க..பாதுகாப்பு இல்லன்னு சொல்றான்
பாவம் பா..பத்து..உமா டேமேஜ் பண்றீங்க..சே..சே..அதுக்கெல்லாம் அவன் லாயக்கு படமாட்டான்
Guys did u all notice....when pattu came to eashwar office ...thala mention y did u come now???not safe???ranji pregnant???
No i mean this time i guess....பத்து தான் வந்தான் ...... not ரஞ்சனி..... வக்கீலுக்கு சாமர்த்தியம் பத்தாது.......
Eashwar condition will be varshis marriage...... He will say I'm willingly give divorce if she get marry again
என்ன ஆகியிருக்கும் ...அதிர்ந்து கூட பேசத்தெரியாத ..வாயில்லா பிள்ளைஎதுக்கு பத்து இவ்வளவு வேகமாக வந்தீங்க. .its not safe..
அவனுக்கு தான் என்னவோ ஆகியிருக்கும். ..
போனை பார்ததுட்டாளோ...எனக்கு ஐஷ் சொல்லி இருக்க மாட்டானு தோணுது
நோ..நோ..தல தான் பர்ஸ்ட்Padhu pavam pa....avanavathu santhosama irukattum