Hi Hi Hi korean drama lovers ஓடி வாங்க
hi I'm MILA, நான் ஒரு korean drama loverங்க, 4 or 5 year சா பாக்குறேன். fantasy & Historical dramas அதிகம் விரும்பி பார்ப்பேன். அந்த வித்தியாசமான dress என்னை அந்த பக்கம் ஈர்த்தது. இலங்கையில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்ட The Moon that embraces The Sun நான் பார்த்த முதல் நாடகம். அது உலகும் முழுவதும், மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டது என்று அறிந்தேன். யாராவது பாத்திருக்கிறீங்களா?
அந்த காலத்துல இருந்தே! Chinese மொழியை பேசியதாகவும் ஒரு அரசன் {பெயர் நியாபகத்தில் இல்லை} பறவை, மிருகம், மனிதர்களின் ஓசையை வைத்து தற்போதுள்ள மொழியை உருவாக்கியதாக the tree with the deep root என்ற drama வில் அழகாக எடுத்து காட்டி இருந்தார்கள்.
நான் hindi மொழியை subtitle உடன் பார்த்தே கற்றுக் கொண்டேன்{எழுத்த, வாசிக்க தெரியாதுங்கோ}
அதே மாதிரி சின்ன சின்ன korean words தெரியும். சிங்கள மொழியில் ஹிந்தி கொஞ்சம் கலந்துள்ளது போல், தமிழும், மலையாளமும் போல், அதிகமாக கலக்கா விடினும் எல்லா மொழிகளிலும் ஏதாவது ஒரு மொழியின் வார்த்தை கலந்திருக்கும், அப்படி நான் கண்டு பிடித்த worad வா korean மொழியில் பள்ளி வா என்றால் சீக்கிரம் வா
இந்த மாதிரி உங்களுக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்க ஓடி வாங்க