korean drama

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Hi Hi Hi korean drama lovers ஓடி வாங்க:geek:

hi I'm MILA, நான் ஒரு korean drama loverங்க,:love: 4 or 5 year சா பாக்குறேன். fantasy & Historical dramas அதிகம் விரும்பி பார்ப்பேன். அந்த வித்தியாசமான dress என்னை அந்த பக்கம் ஈர்த்தது. இலங்கையில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்ட The Moon that embraces The Sun நான் பார்த்த முதல் நாடகம். அது உலகும் முழுவதும், மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டது என்று அறிந்தேன். யாராவது பாத்திருக்கிறீங்களா?

download (9).jpg

அந்த காலத்துல இருந்தே! Chinese மொழியை பேசியதாகவும் ஒரு அரசன் {பெயர் நியாபகத்தில் இல்லை} பறவை, மிருகம், மனிதர்களின் ஓசையை வைத்து தற்போதுள்ள மொழியை உருவாக்கியதாக the tree with the deep root என்ற drama வில் அழகாக எடுத்து காட்டி இருந்தார்கள்.

நான் hindi மொழியை subtitle உடன் பார்த்தே கற்றுக் கொண்டேன்{எழுத்த, வாசிக்க தெரியாதுங்கோ}

அதே மாதிரி சின்ன சின்ன korean words தெரியும். சிங்கள மொழியில் ஹிந்தி கொஞ்சம் கலந்துள்ளது போல், தமிழும், மலையாளமும் போல், அதிகமாக கலக்கா விடினும் எல்லா மொழிகளிலும் ஏதாவது ஒரு மொழியின் வார்த்தை கலந்திருக்கும், அப்படி நான் கண்டு பிடித்த worad வா korean மொழியில் பள்ளி வா என்றால் சீக்கிரம் வா

இந்த மாதிரி உங்களுக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்க ஓடி வாங்க:love:
 
SHOBA KUMARAN

View attachment 2916

Amma is amma in korean :)
One day i saw a little girl calling her mom 'amma', she dint look like tamilian.
So when i asked the mother, she said they r from korea and the word for mother is amma in korean.... i though must be because of cholan empire :)
 
oh thought that is "omma" :cool:
 
RajiChele

Well-Known Member
Hi Hi Hi korean drama lovers ஓடி வாங்க:geek:

hi I'm MILA, நான் ஒரு korean drama loverங்க,:love: 4 or 5 year சா பாக்குறேன். fantasy & Historical dramas அதிகம் விரும்பி பார்ப்பேன். அந்த வித்தியாசமான dress என்னை அந்த பக்கம் ஈர்த்தது. இலங்கையில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்ட The Moon that embraces The Sun நான் பார்த்த முதல் நாடகம். அது உலகும் முழுவதும், மொழி பெயர்க்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டது என்று அறிந்தேன். யாராவது பாத்திருக்கிறீங்களா?

View attachment 2916

அந்த காலத்துல இருந்தே! Chinese மொழியை பேசியதாகவும் ஒரு அரசன் {பெயர் நியாபகத்தில் இல்லை} பறவை, மிருகம், மனிதர்களின் ஓசையை வைத்து தற்போதுள்ள மொழியை உருவாக்கியதாக the tree with the deep root என்ற drama வில் அழகாக எடுத்து காட்டி இருந்தார்கள்.

நான் hindi மொழியை subtitle உடன் பார்த்தே கற்றுக் கொண்டேன்{எழுத்த, வாசிக்க தெரியாதுங்கோ}

அதே மாதிரி சின்ன சின்ன korean words தெரியும். சிங்கள மொழியில் ஹிந்தி கொஞ்சம் கலந்துள்ளது போல், தமிழும், மலையாளமும் போல், அதிகமாக கலக்கா விடினும் எல்லா மொழிகளிலும் ஏதாவது ஒரு மொழியின் வார்த்தை கலந்திருக்கும், அப்படி நான் கண்டு பிடித்த worad வா korean மொழியில் பள்ளி வா என்றால் சீக்கிரம் வா

இந்த மாதிரி உங்களுக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்க ஓடி வாங்க:love:

Wow Mila sis... Nanum than but my all time favorites are fantasy and Romantic Teen korean dramas:love::love: My all time favorites are Boys over flowers, Heart Strings,,The Heirs, My love form another star:love: Pathurukingala sis???
 
mithrabarani

Writers Team
Tamil Novel Writer
i do watch korean series during my college days with my gang of friends :love:
oly with subtitles....:giggle: without subtitles kiyaaa muyaa thaan :LOL:
korean words nu parthaa "saranghae" meaning "i love you" :p
my friend found this.. avan avan enna kandupidikraan iva etha kandupichruka parunu troll panathu inum nyabagam iruku:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top