ஏம்மா ஏன்????
நீ Thriller எழுதி இப்போ நீ நினைக்கிறது கூட புல்லரிக்குதே எனக்கு.......
திரில்லர் எழுதற ஆதி வேற ஜோ...
இது MM தீவிர வாசகி ....
ஏம்மா ஏன்????
நீ Thriller எழுதி இப்போ நீ நினைக்கிறது கூட புல்லரிக்குதே எனக்கு.......
திரில்லர் எழுதற ஆதி வேற ஜோ...
இது MM தீவிர வாசகி ....
Oh...... இது தீவிரவா(ஆ)தி......
என்ன இந்த நேரம் இந்த பக்கம்????
அதானAuthor தான் ஒத்துக்கிறோம்......
ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டை மாதிரி ஏதாவது சொல்லு.......
ஜெயந்தி வீட்டை சோலி முடிக்கிறமாதிரி வேணாம்......
அவளே திரும்பியும் பார்க்கல......அதான
ஃபுல்லா டேமேஜ் பண்றாங்க
மொத்த குடும்பத்தையும்
லீவ் விட்டு வீட்ல இருக்கேன்.. வெட்டி ..என்ன இந்த நேரம் இந்த பக்கம்????
குடும்பத்துக்கு வே ட்டா? அவளுக்கு பிரச்சனை வந்தா பாக்க வீடு மனுஷங்க இருக்காங்க.. அப்போ அவங்களுக்கு தான ப்ரோப்லம் வரணும்? லாஜிக் சரிதானே?அவளே திரும்பியும் பார்க்கல......
எப்படிடா பார்க்க பேச வைக்கிறதுன்னு பார்த்தால் இவ மொத்ததுக்கும் வேட்டு வைக்கிறா......
அதான
ஃபுல்லா டேமேஜ் பண்றாங்க
மொத்த குடும்பத்தையும்