sindu
Well-Known Member
பணத் தேவைக்கு உதவி பண்ணப் போவது,
இல்லை அதை வைத்து மேரேஜ் டீல், போடுவது
இதெல்லாம் quite normal situations...
மல்லியோட thought process
அதையெல்லாம் தவிர்த்து விட்டு
ஓரு புது ரூட்ல போகும் .....
எப்படியும் பல்ப் நிச்சயம்.....
//எப்படியும் பல்ப் நிச்சயம்.....//