Neengaatha Reengaaram 3

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks for the lovely episode and preface..Dear MM nam...
நாயகன் க்கு.. ரஜினி song super ஆ match ஆகிறது...
Interview மாதிரி கேள்வி கேட்டு விஷயம் வாங்க வேண்டியதாக இருக்கு...
Waiting eagerly for the next ...
வாழ்க வளமுடன்
 
malar02

Well-Known Member
hi MM,:)
முன்னேற்ற கனவுகளில் அவள்
கல்யாண கனவுகளில் இவன்

நல்லவன் எனக்கு நானே நல்லவன்
சொல்லிலும் செயலிலும் நல்லவன் என்று அண்ணாத்த

விஷால் இனிமேல் நீ நிறைய ஹான் முழிக்கனும்
சாதுரியமாய் நடிக கத்துக்கணும்

பாசாங்கு பரிதவிப்பு வராதவளின் பேச்சு
இப்படித்தான் இருக்கும் நேரடியாய் தொடுக்கும்

முயற்சி திருவினையாக்கும் என்று தெரிந்து கொண்டு இருக்கிறானா .........

அநேகமாய் ஆட்டோமொபைல் சம்பந்தப்படட தொழிலில் இறங்க போகிறான் ............
 
Sainandhu

கடல் கடந்து வாணிபம் செய்தவன்
கடல் கடந்து கார்களை இறக்குமதி செய்வானா..( heee.hee legala than)
சந்தியா,வேதா விற்கு பிறகு ஜதிம்மா...:love:
கார்ஷோரூம் ஓனரம்மா.....;):p
 
malar02

Well-Known Member
கடல் கடந்து வாணிபம் செய்தவன்
கடல் கடந்து கார்களை இறக்குமதி செய்வானா..( heee.hee legala than)
சந்தியா,வேதா விற்கு பிறகு ஜதிம்மா...:love:
கார்ஷோரூம் ஓனரம்மா.....;):p
sema niyaapakam ......super:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top