Neengaatha Reengaaram 3

Advertisement

Sainandhu

Well-Known Member
He: “I know she is the one and I am gonna marry her”

She: “At this age, I am only interested in respect and stability”

Our very own wise gentleman steers away from her realizing the facts and understanding the truths.

Our very own cutie pie voluntarily steps in front of him and obliges to stay as well.

Our very own ex-overseas trader (apdithan sollikiraram) falls in love with this ambitious little lady and is now firm about marrying her.

Our very own little dynamite has no idea of marriage at all, in fact, she is not in the zone yet at all.

He is on his way finding a way to have her as his own.

She is on her way to find a way to meet her needs and achieve her dreams.

பொன்னிலே பூவை அள்ளும..

புன்னகை மின்னுதே…!!

கண்ணிலே காந்தம் வைத்த…

கவிதையைப் பாடுதே…!!

ஒன்றுதான் எண்ணம் என்றால்…

உறவுதான் காதலே…!!

எண்ணம் யாவும்…!!


Neengaatha Reengaaram 3


:love::love::love:

ஹா....ஹா...
பொன்னியின் செல்வன், சிவகாமியின் காதலன்
ரேஞ்சுக்கு மருது பாண்டியன்....;):p
ex- overseas....business man...
Ex இல்லை....இப்பதான்
ஓவர் ஸீஈஈஈஈஈஈஈங் வேலை
டெய்லி நடக்குதே....:ROFLMAO:


கல்யாண கனவுகளோடு இவன்....
கனவில் கூட அதை நினைக்காத அவள்...
ரெண்டும் ரெண்டு extemes...
எப்படி என்று எங்களை கேள்வி கேட்க வைப்பதே
மல்லியின் வழக்கமா போயிடுத்து...o_O
 

malar02

Well-Known Member
ஹா....ஹா...
பொன்னியின் செல்வன், சிவகாமியின் காதலன்
ரேஞ்சுக்கு மருது பாண்டியன்....;):p
ex- overseas....business man...
Ex இல்லை....இப்பதான்
ஓவர் ஸீஈஈஈஈஈஈஈங் வேலை
டெய்லி நடக்குதே....:ROFLMAO:


கல்யாண கனவுகளோடு இவன்....
கனவில் கூட அதை நினைக்காத அவள்...
ரெண்டும் ரெண்டு extemes...
எப்படி என்று எங்களை கேள்வி கேட்க வைப்பதே
மல்லியின் வழக்கமா போயிடுத்து...o_O
மண்டையை பிச்சுக்க வைப்பாங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: இப்ப்டியோ ;)அப்படியா;) சித்தரைக்குள்ள பிரச்சனையை தீர்த்துவிடுவாங்கனு நினைக்கிறேன் இன்னும் ஒரு அக்கப்போர் இருக்கே:p:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top