Sarvam Sakthi Mayam 9

Advertisement

Joher

Well-Known Member
Is there any race where you want to win but dont want your closest opponent to lose as well?

It's possible in life between the couples......
The love, understanding and the intimacy makes one to win for the sake of other.......
Ultimately both will win one another.......

Preface is awesome Malli......
@mallika..... Will it be undestood by all????

It would be more appropriate if it is in Tamil too.......
 
Last edited:

Manimegalai

Well-Known Member
[WUOTE]Is there any race where you want to win but dont want your closest opponent to lose as well?

It's possible in life between the couples......
The love, understanding and the intimacy makes one to win for sake of other.......
Both will win one another.......

Preface is awesome Malli......
@mallika..... Will it be undestood by all????

It would be more appropriate if it is in Tamil too.......[/QUOTE]
நன்றி jo
தமிழில் இருந்தா மிக சிறப்பா இருக்கும் மல்லி சிஸ்.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
“There's no limit to how complicated things can get, on account of one thing always leading to another.”

Is there any race where you want to win but dont want your closest opponent to lose as well?

Is there any game where you want to climb up and be safe yet dont want your opponent to be knocked down at all?

Vallaban at any cost cant see himself in a position where his self esteem will be beaten but he definitely wants to take Archana to her destination.

Their journey is a huge maze, with more blockades than paths. The journey has been set upon together but as of now neither of them have the slightest inclination to stay together beyond the destination, without any idea that they are destined to be each other’s destination.

Sarvam Sakthi Mayam 9



:):):):)
Aruumai...
 

Sundaramuma

Well-Known Member
என்ன சொல்லறதுன்னு தெரியலை ...நல்ல கார சாரமான விவாதம் ....விடாக்கண்டன் கொடாமன்னன் range .....

அர்ச்சனா சொல்லறதும் சரி தான் .....அவ சொல்லியும் கல்யாணம் பண்ணினான் ....ஆனா அவ ஒரு வாரம் அமைதியா இருந்தாலே ...அது அவளுக்கு நினைவு வரலை ....அம்மா தங்கைக்கு வரும் சிரமம் நினைச்சு பார்களை...இதுல தானே பார்த்துக்கறாளாம் .....என்ன பார்த்தா...ஓடி போய் ஒளிஞ்சு கிட்டா .....

கள்ள காதல் , கள்ள புருஷன் ...அவளுக்கும் அவனுக்கும் வலி வர வைக்கும் வார்த்தைகள் ....

அவன் பார்வை அவளை பாதிக்குது ....அவளோட அழுகை இவனை பாதிக்குது ....நைஸ் எமோஷனல் பாண்டிங் ........

வல்லபன் அவளோட காதலுக்கு உதவ போறான் ..... அவளோட வாழ்க்கை அவள் முடிவு ....உடல் ரீதியாக துன்புறுத்துவது தான் துன்புறுத்தல் என்று இல்லை மனரீதியாக துன்புறுத்துவது கூட கொடுமை தான் .....இப்போ வல்லபனை அதிகம் பிடிக்குது .....

Awesome episode....
Thank you very much...Mallika:D:D
 

Sundaramuma

Well-Known Member
அவ பம்பாய் -ல தான் இருக்க போறா .....:rolleyes::rolleyes:
வலியென்றால் காதலின் வலிதான்
வலிகளில் கொடிது...

நாயகன்‌ டைலாகெல்லாம் பேசுறானே நம்ம நாயகன்..

ஏனுங்க பார்த்துப்பேன் பார்த்துப்பேன் சொல்றிங்களே!!
Divorce பன்னிட்டு அடுத்த கல்யாணம் செஞ்சாலும்?? கிராமம் தான் உங்க ஊரு தங்கச்சி லைஃப் பாதிக்காதா??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top