Sarvam Sakthi Mayam 9

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அர்ச்சனாவோட வலி கொடியதா:cautious::sneaky:
காதலின் வலி
அட போங்கடா
நீங்களும் உங்க காதலும்
சொல்லத் தோண்றுதே:rolleyes:
உனக்கு அப்படித்தான் தோன்றும்..தோன்றலன்னா தான் அதிசயம்..உனக்கு விவேக் போல..காதல் படமா பார்க்க வைக்கணும்.
 

aravin22

Well-Known Member
Hi mam

வல்லபன் சரியான கேள்விதான் அர்ச்சனாவைப்பார்த்துகேட்டார்,ஆனால் அர்சனாதான் முடிவெடுக்கணும் கள்ளக்காதலா அல்லது கள்ளப்புருசனா என்று.

நன்றி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப எதிர்ப்பார்ப்போட
காத்திருந்த எப்பி:love::love:
செம மல்லி சிஸ்..
வல்லப் கிரேட்:love:
அவனோட எண்ணங்கள்
தன்னுடைய பக்கத்தை மட்டும் பார்க்காம
அர்ச்சனா சைடு யோசிச்சது செம..
அவளோட தாத்தா
அம்மா..தங்கை எல்லோருக்காகவும் யோசிக்கிறான்..
ரிஷப் என்ன வம்பு செய்யப் போறானோ???
ரிஷப் எல்லாம் ஒரு ஆளே..ஒரே நாளில் ஓட வச்சிடுவான்...இவ வேண்டாம்னு அவனே சொல்லிக்கிறது தானே..பெரிய ப்ரச்னை
 
D

[Deleted] admin 4

Guest
ரெண்டு பேருக்கும் ஒத்து போகிற ஒரே விஷயம்...
அவங்க அவங்க அம்மாவை எதிர்க்க முடியாதது தான்
Innoru vishayam... they seem to be particular not to hurt or offend the other. It is a different thing altogether that they are doing exactly that
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top