ஹாய் ஹாய் ஹாய் டியர்ஸ்...
எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஆஃப்டர் எ லாங் லாங் ப்ரேக், மறுபடியும் உங்க குரு, சம்முவோட உங்களைச் சந்திக்க வந்திருக்கேன்! வையிட், வையிட்! எல்லோரும் திட்டக் கிளம்பிடாதீங்க!! இவ்ளோ நாள் நான் பதிவுகளை ரொம்ப ரொம்ப தாமதமா கொடுத்ததற்கான காரணத்தை நானே சொல்லிடறேன்.
அது என்னன்னா கீத்ஸ் ஒரு வருடமா அவளோட கனவு இல்லத்தைக் கட்டுறதில் பிசியோ பிசி! வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தைப் பண்ணிப் பாருன்னு சும்மாவா பெரியவங்க சொன்ன! ஷப்பா நொந்துட்டேன்! இருந்தாலும் ஓரளவு நினைச்சதை சாதிச்சிட்டேன். அதாங்க இவ்ளோ தாமதமாகிடுச்சு! அதனால் பெருந்தன்மையோடு தங்களது கீதுவை எல்லோரும் மன்னித்து தொடர்ந்து கதையைப் படித்து எனக்கு தங்களது அன்பையும் ஆதரவையும் தருவீர்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி மக்களே...
சாரி டியர்ஸ் ஒரு சின்ன கரெக்ஷன். இப்போ லிங்க் ஓபன் ஆகும் பாருங்க.
https://en.calameo.com/read/003384189c119f76c7030

Last edited: