Samuthira-20

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஹாய் ஹாய் டியர்ஸ்...:):)

எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஆஃப்டர் எ லாங் லாங் ப்ரேக், மறுபடியும் உங்க குரு, சம்முவோட உங்களைச் சந்திக்க வந்திருக்கேன்! வையிட், வையிட்! எல்லோரும் திட்டக் கிளம்பிடாதீங்க!! இவ்ளோ நாள் நான் பதிவுகளை ரொம்ப ரொம்ப தாமதமா கொடுத்ததற்கான காரணத்தை நானே சொல்லிடறேன்.

அது என்னன்னா கீத்ஸ் ஒரு வருடமா அவளோட கனவு இல்லத்தைக் கட்டுறதில் பிசியோ பிசி! வீட்டைக் கட்டிப் பாரு, கல்யாணத்தைப் பண்ணிப் பாருன்னு சும்மாவா பெரியவங்க சொன்ன! ஷப்பா நொந்துட்டேன்! இருந்தாலும் ஓரளவு நினைச்சதை சாதிச்சிட்டேன். அதாங்க இவ்ளோ தாமதமாகிடுச்சு! அதனால் பெருந்தன்மையோடு தங்களது கீதுவை எல்லோரும் மன்னித்து தொடர்ந்து கதையைப் படித்து எனக்கு தங்களது அன்பையும் ஆதரவையும் தருவீர்கள் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி மக்களே...

சாரி டியர்ஸ் ஒரு சின்ன கரெக்ஷன். இப்போ லிங்க் ஓபன் ஆகும் பாருங்க.

https://en.calameo.com/read/003384189c119f76c7030
 
Last edited:

shiyamala sothy

Well-Known Member
உங்களது இலட்சியம் நிறைவேறினதுக்கு வாழ்த்துக்கள். உங்கள் புதுமனை புகுந்ததுக்கு வாழ்த்துக்கள். நோய்நொடியின்றி சகல ஐஸ்வர்யங்களும், கீர்த்திகளும், சந்தோசங்களும், வெற்றிகளும் பெற்று நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலங்கள் இனிதே வாழ பிள்ளையாரப்பாவை வணங்கி வாழ்த்துகின்றேன்.
1552318016390.png1552318051233.png1552318100068.png1552318221731.png1552318248313.png1552318294047.png
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top