Sarvam Sakthi Mayam 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Sjmகு அப்புறம் இரண்டு மணிநேரம் ரிப்ரெஷ் பன்னது இன்னைக்கு தான்...

பல்பு பல்பு பல்பு..
பப் இல்லை கேண்டீன் தான்...

ஆபிஸ் wear அப்டியாஆஆஆஆஆ????

கெத்து யாருக்கு காட்டுனான்!!!

5580 gaali.
14000 ஊர்க்கு கூட்டிட்டு போயிடுவானாஆஆஆ???
ஆமாம்ப்பா
ரொம்ப நாள் கழித்து மல்லிகா
டியரின் லவ்லி அப்டேட்டுக்கு
refresh செய்து ஆவலுடன்
வெயிட்டிங் பண்ணியது ரொம்ப
நல்லாயிருந்தது, பாத்திமா டியர்

உடம்பு பூரா ஓவர் கொலஸ்ட்ரால்
இருந்தால் ஆபீஸ் டிரஸ்
இப்படித்தான் இருக்கும் போல

வல்லபனிடம் பணம் தீர்ந்தால்
என்ன?
இல்லாவிட்டால்தான் என்ன?
அந்த முட்டிக்கு மேல ஸ்கர்ட்
போட்டு தலைவிரி கோலமாய்
இருப்பவள் எதுக்கு இருக்காள்?
அவக்கிட்ட காசு, துட்டு, மணி
இருக்குமில்லே?
அதை யூஸ்ஸு செஞ்சுக்க
வேண்டியதுதான்
 

fathima.ar

Well-Known Member
ஆமாம்ப்பா
ரொம்ப நாள் கழித்து மல்லிகா
டியரின் லவ்லி அப்டேட்டுக்கு
refresh செய்து ஆவலுடன்
வெயிட்டிங்
நல்லாயிருந்தது, பாத்திமா டியர்
உடம்பு பூரா ஓவர் கொலஸ்ட்ரால் இருந்தால் ஆபீஸ் டிரஸ்
இப்படித்தான் இருக்கும் போல
வல்லபனிடம் பணம் தீர்ந்தால்
என்ன?
இல்லாவிட்டால்தான் என்ன?
அந்த முட்டிக்கு மேல ஸ்கர்ட்
போட்டு தலைவிரி கோலமாய் இருப்பவள் எதுக்கு இருக்காள்?
அவக்கிட்ட காசு, துட்டு, மணி
இருக்குமில்லே?

வாங்கிட்டா போச்சு..
சும்மாவே கெத்து காமிக்குது
புள்ள

பொண்டாட்டிக்கிட்ட வாங்குவான்????
 

Manimegalai

Well-Known Member
அதான் ரெண்டு ஜார் உதவிடுச்சே..
இன்னும் என்ன உதவி தேவை...

எல்லாம் சரிவரும்..
சரியாகாதது சரி பண்ண தானே மல்லி மேஜிக்
கேண்டீன் புறா;)
புது என்ட்ரி
உதவி செய்தாங்களே!!!
அவங்க தான
வல்லப்க்கு சான்ஸ் தந்தாங்க
கெத்து காட்ட:cool:
அர்ச்சனா பத்தி தெரியாத
மொழி புரியாத ஊர்ல
கேண்டீன் புறாவே உதவி செய்வாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு தான் மலர்:D;)
 

ThangaMalar

Well-Known Member
கேண்டீன் புறா;)
புது என்ட்ரி
அர்ச்சனா பத்தி தெரியாத
மொழி புரியாத ஊர்ல
கேண்டீன் புறாவே உதவி செய்வாங்கன்னு ஒரு எதிர்பார்ப்பு தான் மலர்:D;)
ரெண்டு கண்ணாடி ஜாருக்கு ஆயிரம் ரூவா செலவு வச்சிடுச்சி..
அந்த லேடி தான் உதவ போகுதா..
அதுக்கு கை, கால் உதறலே இன்னும் நிக்கல... :p:p
 
S

semao

Guest
போட்டு உடைச்சான் கிளாஸு
பிபி எகிறுது இந்த லூசுக்கு
சக்தி காட்டறான் மாஸ்

(இப்படி சொன்னா மல்லிட்ட பல்பு கிடைக்கும் லூசு)
கவலை எதுக்கு காசுக்கு
தீந்து போனா வரேன்டா ஸ்பாட்டுக்கு
 

fathima.ar

Well-Known Member
போட்டு உடைச்சான் கிளாஸு
பிபி எகிறுது இந்த லூசுக்கு
சக்தி காட்டறான் மாஸ்

(இப்படி சொன்னா மல்லிட்ட பல்பு கிடைக்கும் லூசு)
கவலை எதுக்கு காசுக்கு
தீந்து போனா வரேன்டா ஸ்பாட்டுக்கு

சூர்யமதி சந்திரமதி மாதிரி மீராமதி ஆகிடு..
தீர்ந்து போகமலே கொடுத்துரு..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top