சங்கத்துக்கு இன்னிக்கு லீவா....ஒத்தரையும் காணோமே
யாரோ ஒரு புள்ள ஆலமரம் Fully புக்கிங் சோ பஞ்சாயத்து இல்லன்னு சொல்லி எங்கள அனுப்பிருச்சி பா..சங்கத்துக்கு இன்னிக்கு லீவா....ஒத்தரையும் காணோமே
இது ஒரு கேள்வியா?யூடி வேணுமா வேண்டாமா...சங்க மெம்பர்ஸ் சொல்லுங்க
இன்னிக்கு உங்க மாயவனோட வரேன்நானும் எபி இன்னும் போடாம இருக்கிங்கனு யோசனையா இருந்தேன்..
New Story Start செய்யவும் எழுதுறதுல Busy a இருப்பீங்க..
Free ஆகிட்டு எபி தருவிங்கனு இருந்தேன்
புரியும்படியா சொல்லுங்க பானும்மாஇது ஒரு கேள்வியா?