Saththamindri Muththamidu Final 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா

அந்த நேரம்
அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா

கொஞ்ச நேரம்
கொஞ்சும் நேரம்
எல்லை மீறக் கூடாதா

இந்த நேரம்
இன்ப நேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா......

கண்ணில் ஓரழகு
கையில் நூறழகு
உன்னால் பூமி அழகே

உன்னில் நானழகு
என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே

கண்ணதாசன்
பாடல்வரி போல
கொண்ட காதல் வாழும்
நிலையாக

கம்பன் பாடிப்
போன தமிழ்ப் போல............"
 
Last edited:

fathima.ar

Well-Known Member
"கொஞ்ச நேரம்
கொஞ்ச நேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா
அந்த நேரம்
அந்தி நேரம்
அன்புத் தூறல் போடாதா
கொஞ்ச நேரம்
கொஞ்சும் நேரம்
எல்லை மீறக் கூடாதா
இந்த நேரம்
இன்ப நேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா........."

Athaan eppovum chellam pottu thaane pesuringa. .

Banu ma kovama kooda pasangala chellam nu sollitu thaan thittuvingala..
 

ThangaMalar

Well-Known Member
ஆரம்பத்தில திரு வ திட்டு திட்டு திட்டினவங்க இப்போ தூக்கு தூக்கு ன்னு தலைக்கு மேலே தூக்குறாங்க..
அதான் மல்லி மேஜிக்... :):D
 

banumathi jayaraman

Well-Known Member
மீனாக்ஷி பாவம் தான்ப்பா
தாத்தாவும் சித்தப்பாவும்-தான்
மீனாவை கொஞ்சியிருக்காங்க

இப்போ தம்பியை பார்க்கிற
மாதிரி, எல்லோரும் இவளை
பார்க்கலையே-ப்பா,
மல்லிகா டியர்?
 
Last edited:

malar02

Well-Known Member
பெண்ணே,பெண்ணே பேசாய் பெண்ணே...
கண்ணே,கண்ணே கானா கண்ணே..
கொஞ்சி, கொஞ்சிப் பேசி
மனதை கொள்ளை அடிக்கிறாள் ...
கெட்டப்பை மாற்றி செட்டப்பை மாற்றி எத்தனை செட்டு போட்டாலும் box ஆபீஸ் ஹிட் வாங்கறது கடைசியில் மல்லி ஹீரோயினே
இங்கு மௌனமே கேடயமாய் வைத்து காதல் யுத்தத்தில் ஜெய்த்துவிட்டாள்........ ஒருத்தன் மூக்கணாங்கயிறு மாட்டாத காளை மாதிரி துள்ளிக்கிட்டு குதிச்சி குதிச்சி டயர்ட் ஆகவிட்டு மெதுவாய் போயிமாட்டிட்டா பாருங்க மூக்கணாக்கயிறை வாடா மச்சான் வானு..........................:D:D:D:D:D:D:D:D
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், மீனாக்ஷி
பிறந்தவுடன்-தான்,
திருநீர்வண்ணன் தம்பிக்கு
பொறுப்பு, பருப்பு எல்லாம்
வந்திச்சோ?

வளைஞ்சு, நெளிஞ்சு போன
திரு-ன்ற கோடு, மீனா
பிறந்த பிறகுதான் நேர்க்கோடாகியிருக்கோ,
மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top