Saththamindri Muththamidu Final 1

Advertisement

Hema27

Well-Known Member
ஆரம்பத்தில திரு வ திட்டு திட்டு திட்டினவங்க இப்போ தூக்கு தூக்கு ன்னு தலைக்கு மேலே தூக்குறாங்க..
அதான் மல்லி மேஜிக்... :):D
எல்லாம் மகன் பிறந்த நேரம் போல..:p
 

Sundaramuma

Well-Known Member
Hi Malli sis..
Super ..
அப்பா மகன் சண்டை எப்பவும் இருக்கும்....இயல்பு தான..
வெளியே முறைப்பு
உள்ளே பாசம்..
திரு..துளசி..
அச்சச்சோ இப்படி எல்லாம் பேசுறாங்க...
நன்றி.
கல்யாணமான புதுசுல பேச வேண்டியதை எல்லாம் இப்போ பேசுறான் திரு......நல்லா தான் இருக்கு....
 

Riya Ram

Well-Known Member
தாத்தா பேத்தி..... மீனு வெங்கி........ closeness பொறந்தத்தில் இருந்து......

பாட்டி பேத்தி closeness அம்மா அப்பாவை விட்டு போனப்போ.....

மாமியார் மருமகள் closenessக்கு சொன்ன காரணம்......
என்னை நல்லா பார்த்துப்பான்னு......
அடப்பாவி மக்கா..... நல்ல மாமியார்..... உண்மையை சொல்லுறாங்க......
இவங்களாவது உண்மைய சொல்றாங்கலே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top