Saththamindri Muththamidu Final 1

Advertisement

malar02

Well-Known Member
Hi freinds, its turning big , so final episode 3 part aa tharraen,
ippo one , evening one , night one, ezhuthittae irukkaen, so only.

Saththamindri Muththamidu Final 1

:)
அடயம்மா............. இந்த தாத்தா பையன் படிப்பைத்தான் கோளறுபடி செய்தாருன்னா பேத்தி படிப்பையும் மனுஷன் இப்படி கவனிக்கறாரே:p:p:p:p:p:p

அகிம்மா உண்மை நேர்மை தன்மை:):):):):):):)
 

malar02

Well-Known Member
// கவனிப்பு என்பது,குழந்தையை...
கையில். தூக்கி வைச்சு,கொஞ்சி
கேட்கறதெல்லாம் வாங்கி கொடுத்து
இப்படி எல்லாம் கிடையாது.......//


// வாழ்க்கைல வேண்டியது பொறுப்பு,பணிவு..
மனுஷங்களை புரிச்ணுக்கிற தன்மை.....//


இக்கால இளைய பெற்றோருக்கு குழந்தை வளர்ப்பிற்கு
தேவையான குறிப்புக்கள்....அறிவுரை என்று கூட சொல்லலாம்..


மல்லிஇஇஇஇஇஇஇஇஇஇ இந்த கதையை
ஒரு முடிவோடத்தான் ..
முடிவுக்கு கொண்டு வர்றீங்க போல....
ஹா....ஹா.....கடைசி 4-5 பதிவுகளில்
திரு- துளசி கான்வோ.....
மென்னகையோட மனதை அள்ளும் படியாக...
மல்லியின் புது அவதார அறிமுகம்......மிரட்டலா இருக்கு......:p:p:p:D:D:D


Enjoyeddddd a lotttttt.....
yes ssssssss rompa miratalaa iruku
inumum 2 final iyo pichika pokuthu
anaalum avanga styel pokama miliruthu.......................
 

Sainandhu

Well-Known Member
அடயம்மா............. இந்த தாத்தா பையன் படிப்பைத்தான் கோளறுபடி செய்தாருன்னா பேத்தி படிப்பையும் மனுஷன் இப்படி கவனிக்கறாரே:p:p:p:p:p:p

அகிம்மா உண்மை நேர்மை தன்மை:):):):):):):)

அகிம்மா யதார்த்தவாதி......
மனதில் இடம் பிடித்துவிட்டாங்க....
 

Sainandhu

Well-Known Member
எப்படி இப்படி சான்ஸ் இல்ல ஒருத்தி கொஞ்சமாட்டேங்கறாளே என்று புலம்ப வச்சி இப்படி கொஞ்சலில் ராக்ஸ்டாரா மாத்திட்டீங்களே ஐயோ அள்ளுறாளே கிள்ளுறாளே மனதை

பெண்ணே,பெண்ணே பேசாய் பெண்ணே...
கண்ணே,கண்ணே கானா கண்ணே..
கொஞ்சி, கொஞ்சிப் பேசி
மனதை கொள்ளை அடிக்கிறாள் ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top