Saththamindri Muththamidu Final 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், உங்கள் மீது
எனக்கு கொஞ்சம்
வருத்தம்-தான்,
அகிலாண்டேஸ்வரியம்மா?

வீட்டில் கொஞ்சமாவது,
சுமுகமா திரு பேசுவது
உங்களிடம் மட்டும்-தான்
அப்படியிருக்கும் பொழுது
துளசியைப் பொறுமைசாலி,
குணவதி-ன்னு நன்கு தெரிந்த
நீங்களே, திரு and துளசி
விலகலை, கண்டும்
காணாதது மாதிரி
இருந்து விட்டீர்களே?

நீங்கள் நினைத்திருந்தால்
உங்களிடம் மட்டும் சுமுகமா
பேசும் திருவிடம், துளசியைப்
பற்றி நல்லவிதமாகப் பேசி
அவங்களோட வாழ்க்கையை
சரி செய்து இருக்கலாமே?

திருவுக்கு துளசியை
பிடிக்காது-ன்னு உங்களிடம்
அவன் வந்து சொன்னானா?

நீங்களா எதையோ நினைத்து
இத்தனை வருடங்களாக
அவங்க லைப்பை வீணடித்துக்
கொண்டதை வெறுமனே
வேடிக்கை மட்டும் பார்த்துக்
கொண்டிருந்து விட்டு,
துளசிக்கு எந்த நியாயமும்
நீங்கள் செய்யாமல்
இப்போ மகன்களை விட,
மகளை விட, துளசிதான்
என்னை நல்லாப்
பார்த்துக்குவா-ங்கிறது,
என்ன நியாயம்,
அகிலாண்டேஸ்வரியம்மா?
 
Last edited:

Sainandhu

Well-Known Member
கெட்டப்பை மாற்றி செட்டப்பை மாற்றி எத்தனை செட்டு போட்டாலும் box ஆபீஸ் ஹிட் வாங்கறது கடைசியில் மல்லி ஹீரோயினே
இங்கு மௌனமே கேடயமாய் வைத்து காதல் யுத்தத்தில் ஜெய்த்துவிட்டாள்........ ஒருத்தன் மூக்கணாங்கயிறு மாட்டாத காளை மாதிரி துள்ளிக்கிட்டு குதிச்சி குதிச்சி டயர்ட் ஆகவிட்டு மெதுவாய் போயிமாட்டிட்டா பாருங்க மூக்கணாக்கயிறை வாடா மச்சான் வானு..........................:D:D:D:D:D:D:D:D

திருஉஉஉஉஉஉஉஉஉ மொத்த இமேஜூம் டேமேஜ் ROFL
 

Hema27

Well-Known Member
திரு சொல்ற தினமும்..
விடிய விடிய...
ஐந்து தடவை..

மல்லி ரசிகையா நான் உங்க நாவலோட தான் ரிலேட் பன்றேன்..

Daily epis venum.
Vidiya vidiya discuss pannanum
Five times illainaalum two times aavuthu padikkanum..:D:D:D
Sema fathii:D
 

aravin22

Well-Known Member
Hi mam

அப்பா மகன் இருவரது சண்டை என்றைக்கும் முடியாதது ,திரு துளசி உரையாடலை பார்க்கும்போது சத்தமின்றி வெட்கம்தான் வருகின்றது.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top