Saththamindri Muththamidu 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
துளசியாகத்தான்,
உன்னிடம் வரணுமா?
நடக்கிற கதையைப்
பேசு, திரு டியர்
நாளைக்கு காலை வரை,
உன்னோட உறுதி நீடிக்குமா,
திரு தம்பி?
ஹா... ஹா... ஹா............
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
துளசிக்கு கூச்சம்,
வெட்கமெல்லாம்
இருக்காதா, திரு டியர்?
அவள் பெண் பிள்ளை
நீதான் புருஷன்
நீதான் ஆண் பிள்ளையாய்,
லட்சணமாய், உன்னோட
பொஞ்சாதி துளசியை
நோக்கிப் போகணும்,
திரு தம்பி
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
Precap விட கொஞ்சம் பெரிசு..
எபி ரொம்ப சின்னது..
ஆனா இவன் ஆசைப்படறது எப்படி நடக்கும்?..
மனசுக்குள்ள இவன் கொஞ்ச சொல்றது துளசிக்கு எப்படி தெரியும்?..
அவன் கண் பார்த்து படிக்க துளசிக்கு தெரியலை .... இதுல திரு expert .....ஆனா இந்த திறமை பதிமூணு வருஷம் காத்தாட போயிருந்தது ......:mad::p
 

Joher

Well-Known Member
அவன் கண் பார்த்து படிக்க துளசிக்கு தெரியலை .... இதுல திரு expert .....ஆனா இந்த திறமை பதிமூணு வருஷம் காத்தாட போயிருந்தது ......:mad::p

திறமை இருந்தது........ வெளியே சொல்லிக்கலை........
இப்போ தான் நல்ல நேரமாம் திருவுக்கு..........
 

Sundaramuma

Well-Known Member
தருணும் அங்கே தன் மகனோடு இருந்தான்.....
??????

ராதா இன்னும் அவள் வீட்டுக்கு போகலையா????

காசு return பண்ணுவானா?????
இல்லை பொண்டாட்டி returnஆ????
காசு வந்தாதான் பொண்டாட்டி வருவா ....
 

Sundaramuma

Well-Known Member
why நடக்கலைனா பாவம்?????
அது துளசி மேல திரும்பும் இல்லையா .... முக்கியமா சிக்கலே அது தான் ......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top