Saththamindri Muththamidu 18

Advertisement

Sundaramuma

Well-Known Member
மாமனார் வீடும் உங்களை மாதிரி தான் எனக்குன்னு சித்தப்பாவிடம் தன் உரிமையை காட்டுறானா??????
இல்லை நான் தான் எல்லாமேன்னு காட்டுறானா?????

கட்டாயத்தில் நின்று பேசும் ப்ரசன்னாக்கு நானிருக்கிறேன் என்று காட்டுகிறானா??????


மீனா வந்தால் உள் ரூமில் பூட்டிடவேண்டியது தான்....:p
என்னா கவலை:p:p
அவன் என்ன காட்டுறான்னு அவனுக்கு தான் வெளிச்சம்..... துளசிக்கும் புரியலை ....
 

Joher

Well-Known Member
அது துளசி மேல திரும்பும் இல்லையா .... முக்கியமா சிக்கலே அது தான் ......

எல்லாமே முட்டா பீசுங்க தானா?????

துளசியா கல்யாணம் பண்ணப்போறா அவ முடிவெடுக்கிறதுக்கு............

பொண்ணுக்கு பிடிக்குதுன்னு சொன்னதும் மாப்பிள்ளைக்கிட்ட தானே பேசினார்..........

அப்புறம் ஏன் மற்றவர்களை இழுக்கனும்.........
 

Joher

Well-Known Member
அவன் என்ன காட்டுறான்னு அவனுக்கு தான் வெளிச்சம்..... துளசிக்கும் புரியலை ....

எதுக்கு over scene போடுறான்........

கட்டாயத்தில் நின்று பேசும் பிரசன்னா..........
பிரசன்னாவுக்கு திருவை பார்த்து ஆசுவாசம்.......

so பிரசன்னாக்கு தான் இதெல்லாம் காட்டுறான் போல........
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
முதலில் இவன் பர்பெக்ட் லவ்வர் பாயா மாரினாதானே அவளின் தயக்கம் உடையும்
இவனும் வாய்ல சொல்லிட்டா மட்டும் லவ் ஆகிடுமா செயலில் வேண்டாமா.......
திருவை லவர் பாய்யா பார்க்க ஆசையா .... அப்போ SM இனி இல்லையா ....
 

Sundaramuma

Well-Known Member
ha ha 13 வ்ருஷத்தை டாபால்னு உடைத்தவனுக்கு இது எம்மாத்திரம் இன்னும் துளசியைதுழவி கொண்டு இருக்கா எங்கடா இருக்கு கதவு வா வானு சொல்றானே என்று
;);):D:D
 

Sundaramuma

Well-Known Member
அவன் உளறுறான்........ இவனை எப்படி கண்ணே மணியேன்னு கொஞ்சுவாங்களா........ பிள்ளை வரட்டும் அதை கொஞ்சுவாள்....... பார்த்துக்கட்டும்........

துளசி முத்தமிட்டது ஒரே ஒரு முறை தான்......... அவனோட அலைபுறுதல் முடிந்ததும் எதுவும் இல்லை.........

எப்பவுமே திருவுக்கு இல்லைனு சொன்னதும் இல்லை....... திருவை மறுத்ததும் இல்லை........

அடிவாங்கிய அன்று கூட அவனின் ஒற்றை அணைப்புக்கு ஏங்கினாள்னு வந்தது......... அப்போகூட அவன் கிட்ட துளசியா போகலை.........

அவன் husband தான் wife கிட்ட வரணுமா...... பொண்ணுங்க வரக்கூடாதா......... னு கேள்வி கேட்டான்.......

அவனோட எதிர்பார்ப்பு துளசியா அவனை தேடி போகணும்...........
அதுக்கு அவன் துளசியோட முகம் பார்த்து பேசணும்.......... எல்லா விஷயத்திற்கும் துளசியை தேடணும் மீனு மாதிரி.......... துளசியே சலிக்கிற அளவுக்கு.......

அப்போதான் possible..........

பொண்டாட்டி விஷயத்தில் very possessive & sensitive...........
கரெக்ட்.... உடனே எல்லாம் வராது...... அதுவும் இத்தனை வருஷம் கழிந்து .....
 

Joher

Well-Known Member
கரெக்ட்.... உடனே எல்லாம் வராது...... அதுவும் இத்தனை வருஷம் கழிந்து .....

ஆக்க பொறுத்தவனுக்குக்கு ஆற பொறுக்கல.........

முதலில் பொண்ணை யார்கிட்டயாவது settle பண்ணுனும்.........
இல்லை பொண்ணு தூங்கினப்புறம்னு காத்திருந்தால் துளசி தூங்கிடுவா..........
செம ஜோடி.........
திரு நினைப்பான் எனக்குனு வந்து வாச்சிருக்கே.............
 

Sundaramuma

Well-Known Member
எல்லாமே முட்டா பீசுங்க தானா?????

துளசியா கல்யாணம் பண்ணப்போறா அவ முடிவெடுக்கிறதுக்கு............

பொண்ணுக்கு பிடிக்குதுன்னு சொன்னதும் மாப்பிள்ளைக்கிட்ட தானே பேசினார்..........

அப்புறம் ஏன் மற்றவர்களை இழுக்கனும்.........
முதல்ல திரு கிட்ட தான் பேசி இருக்கணும்..... சரிவருமா என்னனு ..... நல்ல வேலை ப்ரசன்னாக்கு புரியலை .....
பொண்ணு கேட்டான்னு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு போய் பேச கூடாது .....
 

Sundaramuma

Well-Known Member
ஆக்க பொறுத்தவனுக்குக்கு ஆற பொறுக்கல.........

முதலில் பொண்ணை யார்கிட்டயாவது settle பண்ணுனும்.........
இல்லை பொண்ணு தூங்கினப்புறம்னு காத்திருந்தால் துளசி தூங்கிடுவா..........
செம ஜோடி.........
திரு நினைப்பான் எனக்குனு வந்து வாச்சிருக்கே.............
ஓய் ..... இத்தனை வருஷம் துளசி இருக்கலையா...... காத்திருக்கிறதால ஐயா ஒன்னும் குறைஞ்சுட மாட்டார் .....
 

Joher

Well-Known Member
முதல்ல திரு கிட்ட தான் பேசி இருக்கணும்..... சரிவருமா என்னனு ..... நல்ல வேலை ப்ரசன்னாக்கு புரியலை .....
பொண்ணு கேட்டான்னு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன்னு போய் பேச கூடாது .....

ஆமா.......... நாங்க பெரிய வீடுன்னு கொஞ்சமும் மரியாதை இல்லாத செயல்.........

புரியல அவங்களுக்கு.......... காசு பணமும் அழகும் இருந்தால் ஓடி வருவாங்கன்னு நினைத்தார் போல.........
சுயகௌரவதிற்கு மரியாதைக்கு முன்னாடி எதுவுமே நிற்காதுன்னு புரியல...........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top