Saththamindri Muththamidu 18

Advertisement

Joher

Well-Known Member
சரிதான் ..... திரு கொஞ்சம் ஆசையா தன்மையா நடக்கணும்...... துளசி எதிர் பார்க்கிறது அது தான் ..... இங்க எங்க ...ஒண்ணு போனா ஒண்ணு வருது ..... இதுல அவளுக்கு எங்க ரொமான்ஸ் வரது.... இவனுக்கு தான் நேரம் காலம் தெரியாம வருது ......

ஐயோ திருவை இப்படி public-ஆ damage பண்ணுறீங்களே..........:p

எல்லாருக்கும் தெரியுது........ வீட்டுக்காரிக்கு தெரியலையே...........

Poor திரு.........
 
Sundaramuma

Well-Known Member
ஐயோ திருவை இப்படி public-ஆ damage பண்ணுறீங்களே..........:p

எல்லாருக்கும் தெரியுது........ வீட்டுக்காரிக்கு தெரியலையே...........

Poor திரு.........
அவளே பாவம் ....திருவோட ரெமோ அண்ட் அந்நியன் அவதாரம் பார்த்து குழம்பி கிடக்குறா .....இதுல கட்டிப்புடி காதல் பண்ணுனா எப்படி .....
 
Sundaramuma

Well-Known Member
ஐயோ திருவை இப்படி public-ஆ damage பண்ணுறீங்களே..........:p

எல்லாருக்கும் தெரியுது........ வீட்டுக்காரிக்கு தெரியலையே...........

Poor திரு.........
பாவமாவது புடலங்காயாவது ..... Poor துளசி .....
 
Joher

Well-Known Member
அவளே பாவம் ....திருவோட ரெமோ அண்ட் அந்நியன் அவதாரம் பார்த்து குழம்பி கிடக்குறா .....இதுல கட்டிப்புடி காதல் பண்ணுனா எப்படி .....

night full-ம்
துளசி துளசிஜகம் நீ அகம் நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ
ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் கூன் பிறையும்
சடை வார் குழலும் பிடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ-னு புலம்ப போறான்..........
 
துளசி துதி .....:D
 
Joher

Well-Known Member
பாவமாவது புடலங்காயாவது ..... Poor துளசி .....

திரு மேல செம கோபத்தில் இருக்கீங்க போல.........

ரெண்டு பெரும் பாவம் தான்........
 
Sundaramuma

Well-Known Member
திரு மேல செம கோபத்தில் இருக்கீங்க போல.........

ரெண்டு பெரும் பாவம் தான்........
எனக்கு கோவம் வந்து என்ன பண்ண ...துளசிக்கு வரலையே:rolleyes:
 
Joher

Well-Known Member
எனக்கு கோவம் வந்து என்ன பண்ண ...துளசிக்கு வரலையே:rolleyes:

துளசிக்கு வராது........
திரு அம்பியா இருந்தாலும் பிடிக்குது......
ரெமோவா இருந்தாலும் பிடிக்குது..........
 
Sundaramuma

Well-Known Member
துளசிக்கு வராது........
திரு அம்பியா இருந்தாலும் பிடிக்குது......
ரெமோவா இருந்தாலும் பிடிக்குது..........
அதான் மண்டை காயுது .....:rolleyes::mad:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top