Saththamindri Muththamidu 12

Advertisement

Joher

Well-Known Member
No Pa Juz adjusted the TT. 7.00 to 7.30 Surfing.. 7.30 to 8.30 Preparation of Dinner..then free than.. If my daughter not asking for any help [drawing/clearing doubts]
We all Habituated to this Site at this time.... Aren't we?? Or should I say Addicted ??

Aren't we?? Or should I say Addicted ??
என்ன doubt உனக்கு??????
Many are there........

பையனோட comment......... serial பார்க்காதீங்கன்னு சொல்லிக்கிட்டு நீங்க மட்டும் எப்போவும் இங்கே நாவல் படிங்க...........
 

Joher

Well-Known Member
சைட் போரடிக்குது............

ஆண்: முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா
ஆசைக் கலையின் உச்சமா ஆயிரம் பாம்பு கொத்துமா

பெண்: ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில்
உன் உச்சந்தலையில் பித்தம் ஏறி ஆடினாய்
அடைமழை மேகம் போல் ஓர் இடைவெளி இல்லாமல்
நான் அள்ளித் தந்தால் இன்னும் என்ன ஆகுவாய்


ஆண்: இதழோடு இதமாக முத்தம் கேட்டேன் பதமாக
நீ தந்தாய்.. நீ தந்தாய் என் எலும்பெல்லாம் தூளாய்ப் போக

ஆண்: மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு?
இருதயம் மேலே மூளை கீழே பௌதிக மாற்றம் எனக்கு


பெண்: சிந்திய முத்தம் அது சைவம்தாண்டா
இனி அசைவ முத்தம் இங்கு ஆரம்பம்தாண்டா


ஆண்: அடி உலகின் பசியெல்லாம் முழு உருவாய் வந்த பெண்ணே
உன் முத்தம் ஒரு மூர்க்கம் அதில் செத்தாலும் செத்துப் போவேன்


பெண்: கொட்டும் அருவியில் - வெட்டும் மின்னலில் மின்சாரம்தான் இருக்கு
கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும் கொஞ்சம் வோல்டேஜ் இருக்கு


ஆண்: மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம்
இந்த பெண் சாரத்தால் தினம் பல முறை மரணம்

பெண்: ஒரு முத்தம் அது மரணம் மறு முத்தம்; அது ஜனனம்
இதழ் நான்கும் விலகாமல் சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா.............
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Well Friends, MM stories ethuvum illai.... Athu kooda paravaayilla friends kuda pesa mudiyalai.... MM post patheengalla.... Konjam naal ... pirivom santhippom..... [MUDIYUMA?????]

HA. HA. HA [hrrr.....smiley varala....]
 

Joher

Well-Known Member
எவ்வளவுதான் நல்லவங்களா இருந்தாலும், அன்பான கணவனாக இருந்தாலும், கல்யாணத்திற்கு முந்தைய, தனது காதலை, தாலி கட்டிய கணவனிடம், எந்தவொரு பெண்ணும் சொல்லக்கூடாதுப்பா
மல்லிகா டியர்
இதற்கு, நல்லதொரு உதாரணம். ஷெரினாவோட வாழ்க்கை, மல்லிகா டியர்

ஆனா திரு சொல்லணும்னு எதிர்பார்த்தோமே.............:D:D:D
 

Joher

Well-Known Member
திருநீர்வண்ணனின், குற்ற உணர்ச்சி, வெகு நியாயமானதே, மல்லிகா டியர்
நல்லவனுக்கெல்லாம், இப்படிலாம்=தான் மனசாட்சி உறுத்தும் பா, மல்லிகா டியர்

போங்க பானு....... காமெடி பண்ணாதீங்க..........
ஏண்டி விட்டுட்டு போனன்னு திரும்ப திரும்ப கேட்கிறான்...........

குற்ற உணர்ச்சி எந்த மில்லில் கிடைக்கும்னு சொல்லுங்க............ அந்த மில்லையும் திரு வாங்கிடுவான்...............
 

Joher

Well-Known Member
திருநீர்வண்ணனின், குற்ற உணர்ச்சி, வெகு நியாயமானதே, மல்லிகா டியர்
நல்லவனுக்கெல்லாம், இப்படிலாம்=தான் மனசாட்சி உறுத்தும் பா, மல்லிகா டியர்

போங்க பானு....... காமெடி பண்ணாதீங்க..........
ஏண்டி விட்டுட்டு போனன்னு திரும்ப திரும்ப கேட்கிறான்...........

குற்ற உணர்ச்சி எந்த மில்லில் கிடைக்கும்னு சொல்லுங்க............ அந்த மில்லையும் திரு வாங்கிடுவான்...............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top