Saththamindri Muththamidu 8

Advertisement

fathima.ar

Well-Known Member
ஒரு தென்றல் புயலாக வருதே...இந்த பாடல் தான் நியாபகம் வந்தது. ...
எக்ஸலண்ட். ..எபி...
செகண்ட் பார்ட் சூப்பர். ...சான்சே இல்லை. ..
ஐயோ. ..வார்த்தை வர மாட்டேன்குதே...என்ன சொல்லறது...
இருங்க. .இன்னொரு முறை படிச்சுட்டு வரேன். ..

வார்த்தை வந்தாலும் சைட்டுல லோட் ஆக மாட்டேங்குதே:p
 

aravin22

Well-Known Member
Hi mam

எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை,ஓ துளசி போய்விட்டார்,எல்லோரும் ஒன்றுமே இல்லாமல் வாழ வந்தவள் என்று இளக்காரமாக நினைக்கின்றனர்,ஆனால் இதோ துளசியுடன் அந்தவீட்டின் நிம்மதி சந்தோசம் அமைதி எல்லாமே வெளியே போகின்றதே,பணம் என்னும் செல்வத்துடன் வராவிட்டாலும்கூட வாழ்க்கைக்கு தேவையான அமைதியான வாழ்க்கையை அந்த வீட்டினருக்கு துளசி அள்ளி அள்ளி கொடுத்தாரே,இப்போ அந்த வீட்டிலிருப்பவர்கள்தான் ஒன்றுமே இல்லாதவர்கள்,தன்னுணர்வை ஒரு பெண் காட்டியது தப்பா ,அதை திருவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லையே,திருமணமான புதியதிலிருந்த மாதிரி இன்று வரை ஒரேமாதிரி இருக்க முடியுமா,மனித மனம் மாற்றத்திற்கு உட்படுவது இயல்புதானே,அதையே திரு துளசியிடம் கடைசிவரை எதிர்பார்த்தால் திருவைப்போல ஒரு முட்டாள் யாருமே கிடையாது,அதை எதிர்பார்க்க துளசி ஒன்றும் இயந்திர மனிதன் கிடையாது,உணர்வுள்ள பெண்,மற்றவர்களிடம் தன் பெண்டாட்டியை விட்டுக்கொடுத்து பேசாதது பெரிய விடயமில்லை,அந்தப்பெண்டாட்டியை சந்தோசத்துடனும் மன நிம்மதியுடனும் வைத்திருப்பதுதான் பெரியவிடயம்,இதிலிருந்த திரு தவறிவிட்டார்,திரு என்ன சரியான காரணம் சொன்னாலும் சரி இனிவரும் வாழ்க்கையில் எவ்வளவு சந்தோசம் நிம்மதி இருந்தாலும், இழந்த நீண்ட 13 வருடம் திரும்பி வருமா.

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
வீட்டிலிருந்து, துளசி
வெளிநடப்பு செய்தது, சரியே
அப்போத்தான், எல்லோருக்கும்
புத்தி வரும்
முக்கியமா, திருநீர்வண்ணனுக்கு
 
Last edited:

fathima.ar

Well-Known Member
துளசி வெளிநடப்பு செய்தது சரியே அவள் இல்லாமல் இவங்க எல்லோரும் திண்டாடட்டும் அப்போத்தான் எல்லோருக்கும் புத்தி வரும் முக்கியமா திருநீர்வண்ணனுக்கு ஏற்கெனவே எல்லோரும் ஆடிப் போய் கொஞ்சம் அடக்கித் தான் வாசிக்கிறாங்க ஏதோ வெங்கடேஷுக்காவது கொஞ்சம் மனசாட்சி உறுத்தி அண்ணி பின்னாடி ஓடுறானே
போறது போ ஏழை வேலைக்காரன் வேலவன் வீட்டில உங்களை யாரு பொண்ணு கட்டச் சொன்னா இந்த திருநீர்வண்ணனுக்கு எவளுமே கிடைக்காமல் வக்கத்துப் போய் எங்க துளசியைத் தேடி வந்து உங்க பையனுக்கு கல்யாணம் செஞ்சு வைச்சுட்டு இப்பவும் பேசாமயே நிக்குறீங்களே மேகநாதன் ஆனா எந்த தப்பும் செய்யாத எங்க துளசியை தண்டிச்சிட்டியே திருநீர்வண்ணன் அநியாயமாய் இப்படி வெங்கடேஷை இது உனக்கே நல்லாயிருக்கா திரு தம்பி வீட்டிலிருந்து பா ஏன் அவள் தீக்குளிக்க வேண்டும் துளசி என்ன தப்பு செய்தாள் பா உறுத்தி இனிய புனித வெள்ளி நல்வாழ்த்துக்கள் டியர்

உள்ளிருப்பு போராட்டம் பன்னாமா
வெளிநடப்பு...

வீட்ட விட்டு வெளிய போறது தப்பு
 

Adhirith

Well-Known Member
சூப்பர் அப்டேட்......துளசி பொங்கிய விதம் சரி தான்..எத்தனை நாள் அவளும் பொறுத்து போவா? போன் எடுத்து பேசலேன்னதும் தலைவருக்கு அவ்வளவு கோபம் வருது ஆனா இவர் முகம் பார்க்க மாட்டாராம், சரியா பேசமாட்டாராம்....ஆனா அவ இப்போ எதிர்ப்பை காட்டினதும் அதிர்ச்சியா இருக்கு....அந்த ஷோபனாவோட அப்பாவையும், அம்மாவையும் திரு தூக்கி போட்டு மிதிச்சிருக்கணும் ஏன்னா பேச்சு...

திருவை யார் தூக்கிப் போட்டு மிதிப்பது ......? :mad::mad::mad::mad:
அதனால் தான் தூக்கி எறிந்து விட்டு சென்று விட்டாள்.......:confused:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top