மல்லி உங்க வேலை பழு எனக்கு புரிகிறது. இருந்தாலும் என் மனது உங்க அடுத்த பதிவை ஆவலாக எதிர்ப்பார்கிறது இன்னும் 4 நாட்கள் இருக்கே... விரைவில் கொடுக்க முயற்சி செய்யுங்கள்
Malli akka neenga oru smilie pottu post pannale story la konjam twist irukkum. Neenga 4 smilie innaikku podumbothe Nan ninachen ithu sariyillayennu athemari sirrappa mudijutteenga.......
Malli akka neenga oru smilie pottu post pannale story la konjam twist irukkum. Neenga 4 smilie innaikku podumbothe Nan ninachen ithu sariyillayennu athemari sirrappa mudijutteenga.......
திருவினால் கண்டிப்பாக துளசிக்கு நீதி செய்யவே முடியாது.
என்னதான் துளசி-ஐ விட்டுக்கொடுக்காமல் நாகேந்திரனிடம் பேசி இருந்தாலும், மீனு வை உள்ளே வைத்து பூட்டி துளசி ஐ வெளியேற சொன்னது...கொடுமையின் உச்சம். திரு நீ ஹீரோ இல்ல .. பெரிய zero .
Intha thulasi tasty ya samachu potu potu thirukku koluppu koodi pochu....
Nee kelambuma thulasi. Intha dhanam samachatha sapittu two days la unna kupida vanthiduvan.
You don't worry......