Saththamindri Muththamidu 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எப்படி மல்லிகா இப்படி எழுதறீங்க ....ஒரு சினிமா படம் போல ஓடுது.....ஒவ்வொரு காட்சியும் கவிதையா.... விட்டா background மியூசிக் கூட வரும் போல இருக்கு.....hats off ....

போன precap ஒரு அசட்டு கேள்வி நான் கேட்டு discussion ஓடுச்சு ...... இப்போ எனக்கு புரியுது ..... நாகேந்த்திரன் மாமா முக மாறுதல் கூட கவனித்து திருவிடம் சொல்லும் துளசி.....திருவின் முகமாறுதல்கல் அத்துபடி தான் ....

எனக்கு பிடித்த இடம் துளசி திருவிடம் பணம் வாங்க கை நீட்டும் இடம் .....actions speak louder than words .... அந்த இடம் spoke volumes ...... உங்களை பாராட்ட எனக்கு வார்த்தைகள் இல்லை ...நன்றி மல்லிகா ..நன்றி

"அவனுடைய கடந்த கால காதல் அவனை துறத்தி கொண்டிருந்தது இன்னம் ....நான் அதிலிருந்து வெளி வந்து விட்டேன் என்று சொல்லவே மீனாக்ஷியை அவசரமாக பெற்று
கொண்டான் " ...இந்த வரிகள் மீண்டும் ஏதோதோ கற்பனைகளை கொடுக்கிறது .....

Awesome episode....Mallika:)
அப்போ, பழைய காதலி
பிரச்சனை கொடுக்கிறாளா?
இல்லை, அந்த பழைய காதலி,
படித்தவளாய், நாகரிகமாய்.................
ஊஹூம், இல்லையில்லை,
டம்பமாய் வாழ்வதைப் பார்த்து,
தன்னோட மனைவி, துளசி,
அவளைப் போல நாசூக்காய்
இல்லையே=ன்னு
திருநீர்வண்ணனுக்கு
வருத்தமோ, சுந்தரம்உமா டியர்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
காசுக்கு கை நீட்டும் scene........... அவளின் உரிமையை எல்லோர் முன்னும் நிலை நாட்டுவது போல் உள்ளது........

பேசாட்டியும் என்னோட கணவராக்கும் effect...........


மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்

ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது................
அது மட்டும் இல்லை .... understanding ....சப்போர்ட் ....துளசி புரிதல் ....ஒவ்வொரு முறை அந்த சீன் imagine பண்ணினா ஒவ்வொரு அர்த்தம் கொடுக்குது....
 

banumathi jayaraman

Well-Known Member
"நீ பார்த்திட்டு போனாலும்
பார்க்காம போனாலும், நான்
பார்த்துக்கிட்டேத்தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும்,
பேசாம போனாலும், நான்
பேசிக்கிட்டேத்தான் இருப்பேன்''=னு
பாடிடு, திருநீர்வண்ணன் டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
அது மட்டும் இல்லை .... understanding ....சப்போர்ட் ....துளசி புரிதல் ....ஒவ்வொரு முறை அந்த சீன் imagine பண்ணினா ஒவ்வொரு அர்த்தம் கொடுக்குது....

He is also reciprocating.............

என்னை கேள்வியே கேட்கவில்லைனு நினைச்சிக்கிறது.......... அவனே சிரிச்சிக்கிறது...........

awesome.............

அப்படியே படம் பார்த்த effect.............
 

Sundaramuma

Well-Known Member
இந்த epi-யில்
எங்கும் துளசி......... எதிலும் துளசி........எல்லாமே துளசி மயம்...........

அடி வாங்கினாலும் திரு வயிற்றை வாடவிடாத துளசி............
திரு பொண்டாட்டி........... இந்த வீட்டு எஜமானி துளசி........
hospital போய் வந்தவுடன் காபி கொடுத்து உபசரிக்கும் துளசி...........
மாமியாருக்கும் தண்ணீர் கூட துளசி கொடுத்ததால் குடிக்காத நாத்தனாருக்கும் சாப்பிடவில்லை என்று அறிந்து காபி snacks கொடுத்து விடும் துளசி..........
சூடு சொரணை இல்லையா என்று கணவனையே நினைக்க வைக்கும் துளசி.............
அடுத்த முறை அடித்தால் அடுத்த கன்னத்தையும் காட்டுவாள் என்று நினைக்க வைக்கும் துளசி..........
கணவன் முகத்தில் 13 வருடத்திற்கு பிறகு புன்னகையை கொண்டு வந்த துளசி..........
உரிமையோடு கணவனிடமே பணத்திற்கு கை நீட்டும் துளசி.........
அத்தையிடம் நான் பரிமாறினால் சாப்பிடமாட்டங்க என்று உண்மை நிலவரத்தை உரைக்கும் துளசி..........
கடமை கண்ணாயிரம் துளசி..........
என் கடன் பணி செய்து கிடப்பதே துளசி..........

இதுவே கணவனை அவளிடம் பிடித்து நிறுத்தியிருக்கிறது............ அவள் உன்னிடம் எதுவுமே காட்டாததால் உன்னால் வாழ்க்கையில் செயல் படவே முடிகிறது.......... ரொம்ப ரொம்ப சந்தோசம்............ ஆனால் இதுக்கு உனக்கு 13 வருடம் தேவையா திரு........ உன் தம்பி மனைவி, உன் அத்தை பொண்ணு சோபனா பார்த்தும் உன் மனைவி முகம் பார்க்கமுடியவில்லையா????????

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.......... முச புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தா தெரியாதா.......... இதெல்லாம் உனக்கு தெரியாதா திரு.......... தெரிந்துமா இவ்வளவு ஒதுக்கம்........... இன்னுமா உன் காதல் உன்னை துரத்துகிறது..........

நீ பேசவேண்டாம்........... பேசும் அவளிடம் முகம் கொடுத்து பேசிருந்தாலே எல்லாம் சரியா போயிருக்கும்........... சரி பண்ணிருப்பாள் துளசி.........

காதலிலிருந்து வெளிவந்துட்டேன்னு பொண்ணை பெற்று விட்டு இன்னும் காதலியோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாயா?????????

மனைவி சாப்பிடவில்லையே என்று கொஞ்சமும் அக்கறை இல்லை........... ஆனால் தம்பி சாப்பிடவில்லை என்பது உனக்கு உதைக்குது............. ரொம்ப ரொம்ப நல்லவன்டா திரு...........
ஆனா பசியா வந்த உன் தம்பிக்கு சாப்பாடு போடா கூட ஒரு நாதியில்லை........

தாங்குறதுக்கு ஆள் இருந்தால் தளர்ச்சி கேடு தன்னால வரும்னு ஊரில் சொல்வார்கள்.......... இங்கே தாங்கவும் ஆளில்லை........... தளர்ச்சியும் இல்லை.......... யதார்த்தவாதி துளசி.......

திருவின்
View attachment 1159

ஆனால் you have answer திரு......


Super Jo :D
நார் நாரா கிழுச்சி தொங்கபோட்டாச்சு ...... துளசி கிரேட் ...
ரொம்ப கஷ்டம் இப்படி இருக்கிறது.... அவளோட சின்ன சின்ன ஆசைகள் , ஏக்கங்கள் கூட நிறைவேற வழி இல்லை ...ஆனா அவனுக்கு மட்டும் எல்லாம் குறைவில்லாம நடக்குது .....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top