sameera.alima
Well-Known Member
Kadamai???kadamai???ஆமாமா இவரு ஆயிரம் பேர் புடைச்சூழ வந்து பொண்ணு கேட்டு கல்யாணம் முடிச்சாரு... இதுல இவரு மிடுக்கு வேற காட்டுவாரோ!! அதெல்லாம் அக்காவும் தம்பியும் அப்படி தான் இருப்பாங்க!! அவங்களை சரி பண்ண வேண்டியது வேந்தனின் கடமை!!
Seithalaa aval kadamaiyai....amma avanukkaga kodutha poori thaniye muzhunginale appothu yenga ponathu avalin kadamai...kadamaiyaam kadamai....hukkum hukkkum...thanni kodunga pa...mudiyala...