சொல்லியிருந்தா மட்டும்,
வேந்தனுக்கு, முல்லையை
கல்யாணம் பண்ணி
வைச்சுட்டுத்தான்,
மறு வேலை பார்ப்பீங்களா?
அடப் போங்கப்பா?
அதெல்லாம் கேட்டிருக்கணும்... கேட்டிருந்தா கட்டிக் கொடுத்திருப்போம்!!
சொல்லியிருந்தா மட்டும்,
வேந்தனுக்கு, முல்லையை
கல்யாணம் பண்ணி
வைச்சுட்டுத்தான்,
மறு வேலை பார்ப்பீங்களா?
அடப் போங்கப்பா?
அடப் போங்கப்பா?
சும்மா, எங்க யாழையே
குத்தம் சொல்லிக்கிட்டு?
happy new year sis.
எல்லாத்துக்கும் மேலே,
அந்தப் பொடிப் பய, அபி
அத்தான்=னு கொஞ்சம் கூட,
ஒரு மட்டு, மரியாதை
இல்லாமல், முறைக்கிறான்
என்ன ராஜம்மா, எல்லாத்தையும்
பார்த்துக்கிட்டு சும்மா, இருக்கீங்க
சூப்பரா, ஷோக்கா
சொன்னான்=ப்பா,
யாழ் வேந்தன் டியர்?
ஒரு வருஷம்
கழிச்சு, வரேன்
உனக்கு இஷ்டம்=னா
சேர்ந்து வாழலாம்
கஷ்டம்=னா,
மியூச்சுவலா
பிரிஞ்சிரலாம்=னு?
யாழ் வேந்தனையே
பிடிக்கலை,
அவன், உனக்கு தாலி
கட்டுனதும், பிடிக்கலை
அப்புறம் அமுதா மீது,
உனக்கு என்ன பொறாமை,
வசந்த முல்லை டியர்?
அடி விழுந்தாலும் மோதிரக் கையால அடி விழும்ன்னா நம்ம வேந்தனுக்கு சந்தோசமாம்டா...
Superrrruuuஎல்லாரும் சேர்ந்து திட்டிட்டே இருந்தா பயபுள்ளை என்ன செய்யும் பாவம் அதான் டெல்லிக்கு பேக் பண்ணிட்டேன் அவனை... தள்ளி இருந்தா தான் அன்பு புரியுமாம்!! (ஏதோ சொல்லி சமாளிச்சுட்டேன்)
நன்றி டியர்... சர்ப்ரைஸ்ஆ என்னவா இருக்கும் வரும் ஆனா வராது!!
நன்றிடா!! ஆமா ஆமா கோம்ஸ் நண்பிடா!! பூரி இல்லையாம்டா!! இந்த முறை வேற வைச்சுக்கலாம்... அக்கா தம்பி தனிதனியா ஒண்ணுக்கொண்ணு சளைக்காம சண்டை போடும் இதுல ரெண்டும் ஒரே கூட்டணின்னா கேட்கவா வேணும்...