நிறைய பேர் இங்கே passing clouds தான்........
Yes......... lovers, husband and wife கூட அப்படி ஆகிவிட்டார்களே..........
6 மாதம் அவனுக்காக அவள் காதலுக்காக சகித்துக்கொண்டாள்.......... அதன் பின் அவன் வேளையில் சேர்ந்த பின் முடியவில்லை வெளியே வந்துவிட்டாள்..........
இப்போதும் அவன் தான் விட்டு கொடுக்கணும்....... இல்லை இருவரும் சேரும் வாய்ப்பு குறைவு தான்.............
இப்போவாவது வீடு மாறிவிட்டன... இல்லை அதே வடசென்னை லைன் வீடு தானா.......