Joher
Well-Known Member
கருவாட்டுக் குழம்பு என் மச்பானுக்கு ரொம்ப பிடிக்கும்---- சைந்தவி எப்போ பாடி..
கமலுக்கு ரொம்ப பிடித்த உணவு.............
கருவாட்டுக் குழம்பு என் மச்பானுக்கு ரொம்ப பிடிக்கும்---- சைந்தவி எப்போ பாடி..
காயங்கள் ஆறாத போதும் வடுக்கள் நின்றது!!- ???
புரியலையே... யாராச்சும் விளக்கவுரை ப்ளீஸ்
கமலுக்கு ரொம்ப பிடித்த உணவு.............
கள்ள vote போடப்போறீங்களா...........
பார்க்க பார்க்க பிடிச்சிருந்தா ஒருவேளை இப்படி விட்டுட்டு போயிருக்க முடியாதோ என்னவோ..
Nayagi enna make- nu enakku theriyalai.....
parkka parka pidikka venama .....
Vijayan avanalavil sariya thaan irundhu irukkan ....
episode padichadhum konjam shock.....
Thank you very much. Mallika
AgreedJuss my viewwww...
பிரச்சினை சண்டை வாக்குவாதம் இருந்து நாளடைவில் மறப்போம் மன்னிப்போம் அப்ப வடுக்கள் மட்டும் இருக்கும்...
இப்ப பிரச்சனை unsolved.
பிரச்சினையும் அப்படியே தான் வடுக்களும்