Sundaramuma
Well-Known Member
இரண்டாவது தான்....இனிக்க இனிக்க பேசுறான் சொல்றீங்களா இல்ல
நல்லா சுத்தி விடுறான் சொல்றீங்களா
இரண்டாவது தான்....இனிக்க இனிக்க பேசுறான் சொல்றீங்களா இல்ல
நல்லா சுத்தி விடுறான் சொல்றீங்களா
எல்லா நேரத்திலும் கேட்டது செய்ய முடியாது
மேலும் அவளுக்கு இங்க தான் பிடிக்கல
அங்க போகட்டும்னு நினைச்சு அனுப்பியிருப்பான்
அங்கயாவது கேட்டது உடனே கிடைக்குமே ன்னு தான்
இது தான் பத்து மடங்கு காதல்
அக்காவா
தங்கச்சி
அக்காதான் அங்கயே இருக்காங்களே
லேட்டா ஒரு டிவிஸ்ட்டோட வருவேன்மல்லி missed your character........
லேட்டா ஒரு டிவிஸ்ட்டோட வருவேன்
பிளைட்டு மிஸ் பா
சுத்தினாலும் அது இனிப்பா தானே இருக்குஇரண்டாவது தான்....
அதை தான் சைந்துக்கிட்ட சொன்னா கேக்கறாளாஉங்க அண்ணாகிட்ட சொல்ல கூடாதா..........
டேய் அண்ணா பெண் பாவம் பொல்லாததுனு.......
அதை தான் சைந்துக்கிட்ட சொன்னா கேக்கறாளா
அடம் பிடிச்ச பிள்ள