banumathi jayaraman
Well-Known Member
அவங்களுக்கு நீ,
மாப்பிள்ளையானதும்
இதையெல்லாம்
கொஞ்சம் பாரு,
குரு டியர்
இப்போ நீ,
வருத்தப்படாதே பா
மாப்பிள்ளையானதும்
இதையெல்லாம்
கொஞ்சம் பாரு,
குரு டியர்
இப்போ நீ,
வருத்தப்படாதே பா
நன்றி ரதி.கண்டிபா நீங்க எதிர்பார்த்ததை பூர்த்தி செய்வேன்.Nice epi ma...long waited guru in love mode semma....innum more thrilling epi ku waiting...
நன்றி பார்திமா.அப்பாவ எல்லாம் ஈசியா தான் ஆன்டில பண்ணிட்டான். ஆனா இந்திராவை..சுபாஷ் ஹிரோவா....அட்லிஸ்ட்டு அவன் குழந்தைக்காவது இருக்கட்டுமே....Nice epi vijima...
Business man easy ya appa VA deal pannittaan...
Subash hero vaaaaa
Nadakkuma
சொல்லுவான் சொல்லுவான் யுவராஜன்.Guru eppo propose pannuvan... waiting for next interesting episode mam
தணிிந்தா குருவா...இந்திரா சம்மதிக்கனுமே.
தணிஞ்சாவது போய் சரி பண்ணிடுவானோ
நன்றிமாThanks for the episode ka
ஒரு சில வீட்டில் தடிமாடு மாதிரி பிள்ளைகள் வளர்ந்த பின்னும் பெற்றோரே தான் அனைத்தும் செய்ய வேண்டி இருக்கிறது.. பானுஹ்ம்ம்..................
தடிமாடு மாதிரி,
பையன் சுபாஷ்
இருந்தும்,
தாட்சாயிணியம்மாவே
எல்லாத்துக்கும்
அலைய வேண்டி
இருக்கு, விஜி டியர்
நன்றி விஜயா கண்டிபா சொல்வான்.Sister nice update super. Guru indrakitta love eppa solvaan waitingggggg
அப்பா கிட்ட சொன்னது போல அவ்வளவு ஈஸியா இருக்காது ப்ரியாponnu sammathikatiyum marriage pannuvanu appa kitta sollitan
indra kitta eppo propose pannuvan waiting
நன்றி பானு
மிகவும் அருமையான
பதிவு, விஜி டியர்