Sundaramuma
Well-Known Member
கரெக்ட் ...கரெக்ட்....உனக்கு அவளை பிடிக்காது ..........
பிடித்தால் தானே ஆச்சிரியம்.
கரெக்ட் ...கரெக்ட்....உனக்கு அவளை பிடிக்காது ..........
பிடித்தால் தானே ஆச்சிரியம்.
Super Mithra.....ஹாய் பொன்ஸ்,
கோவிலில் பெண் பார்க்கும்
இனிதான சம்பிரதாயம்!
சுற்றம் சூழ பெண் பார்த்தும்
மாற்றம் சூழ கண் பார்க்கும்
எதார்த்த வாழ்வில்
சிவனும் சக்தியும்
விருப்பமாய் இணைவாரோ...?
நன்றி
ஹை பொன்ஸ்ம்மா.. இப்போ தான் கவனித்தேன்.. படிச்சுட்டு வரேன்
ஆம் உமா. நன்றிSuper Mithra.....
அதான் சிவன் சக்தின்னு சொல்லிடீங்களே ......
கேள்விக்கு இடமே இல்லை .....
மூணு எபிசொட் ஒண்ணா படிச்சேன்......
ரொம்ப அழகா கொண்டு வந்து இருக்கீங்க......அதுவும் பாட்டி , பேரன்கள்
பேசும் சீன் அப்படியே ஒரு கிராமத்து வீட்டை கண் முன்னால கொண்டு வந்து நிறுத்திடுச்சு.....
விலாசினி எனக்கு பிடிக்குது .....அவளோட தன்னம்பிக்கை அண்ட் நிமிர்வு......
இப்போ எல்லாம் trp -rating வேணும்னு நிறைய நிகழ்வுகள் நடக்குது.... இதில் ஒரு சின்ன பொண்ணு
மாட்டிகிட்டு இப்படி எல்லோர் வாயிலும் விழுந்து ...பாவம் .....
அருணுக்கு விஷயம் தெரியுமா .....அதனால தான் இந்த முகம் திருப்பல்???.....
சிவன் பரவாயில்லை ....பார்த்தவுடன் நிறைய அவளோட எண்ண போக்கு . மனநிலை தெரியுது.....
எனக்கு பிடித்தது அது.....
எனக்கு அண்னன் தம்பிகள் பார்த்து முரட்டு காளை, ஆனந்தம் படம் நினைவு தான் வந்தது .....
அப்புறம் காதலுக்கு மரியாதை ......யதார்த்தமா கொண்டு போறீங்க .....
Interesting episodes.....
Thank you very much.Pons
எனக்கு பிடித்த படங்கள்....மீண்டும் மீண்டும் பார்க்க தெவிட்டாஎனக்கு முரட்டு காளை , ஆனந்தம், காதலுக்கு மரியாதை.....
ஹீரோ ல ...........கண்டுபிடிக்கணும் லஎஸ்....சிவன் சூப்பர்..... பார்த்தவுடன் கண்டு பிடித்தது எனக்கு பிடித்தது ......