Wednesday, June 26, 2019

  Theeyinul the(n)ral nee

  Home Theeyinul the(n)ral nee
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் – 28 தன் மேசை மீதிருந்த ஃபைலிலிருந்து.. கண்களை உயர்த்தி.. தன்னெதிரே நின்றிருந்த ரகுவீரை.. பார்த்த டாக்டரின் முகத்தில்.. பலத்த சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. அந்த ஏசி அறையிலும் இலேசாக வியர்க்க.. உள்ளுக்குள் இதயம் திக்திக் என்று அடித்துக் கொள்ள.. பதற்றத்துடனேயே.. டாக்டரின் முகம் பார்த்தவனாய்.. இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தான்...
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் – 27 மருத்துவமனையில்... ஐசீயூவில்.. தன்னவளுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியாமல்.. உடம்பெங்கும் ஓர் நடுக்கம் மீதூற.. சிவந்த கண்களுடனும், வேதனையுடனும்.. பரிதவிப்புடன் வெளியே நின்று கொண்டிருந்தான் வீர். இடுப்பில் இடக்கை வைத்து, வலக்கையால் தன் தலையை அழுந்தக் கோதிய வண்ணம், கீழுதட்டைக் கடித்தவாறு  நின்றிருந்தவனுக்கோ.. ஏகத்துக்கும் கண்கள் இரண்டும் கலங்கியிருந்தன. அவள்...
  மது – அபி மேட்டர் பற்றி  தைர்யா கேட்ட போதெல்லாம்.. தாத்தா இறப்பும், அவனது தனிமை வலியும் ஞாபகம் வர.. தைர்யா மேல் ஏகத்துக்கும் சினந்தானே அவன்? ஒரு நிமிஷம் என்ன செய்வது என்று குழம்பிப் போனவன்.. தான் தெய்வமாக மதித்த தன் தாத்தாவே தனக்கு துரோகம் செய்ததை தாள முடியாமல்.. மனநிலை பிறழ்வானவர்கள்...
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் - 26 அவன் அறைக்கு பக்கத்திலிருந்த.. ஓர் பிரத்தியேகமான அறையில் அடைக்கலமாகி இருந்தாள் ஷேத்ரா. காலை கண் விழித்ததும்.. உடலில் இருந்த அயர்வு மட்டும் அப்படியே இருக்க.. தன்னை ஓர் தாய் போல பார்த்துக் கொண்ட.. தன் இதய தேசத்துக்கு சொந்தக்காரனான சோழ மகாராஜனைத்  தான் இன்னும் காணவில்லை. மெல்ல தட்டுத்தடுமாறி எழுந்து கொண்ட...
  உள்ளே இதயத்தில் ஓர் துன்பம் வந்து மூச்சு வழிப்பாதையை அடைத்துக் கொள்வது போல ஓர் பிரம்மை தோன்றியது அவனுக்கு. கண்களை அகல விரித்து, “வாட்! என்ன சொல்ற தைர்யா? .. ஜோர்ஜியா.. ஹாஸ்பிடல்?”என்றவனுக்கு.. அவள் இந்த இரண்டு வருடங்களாக ஜோர்ஜியாவில் என்ன செய்து கொண்டிருக்கக் கூடும் என்ற கேள்வியே பிரதானமாக எழுந்தது. அவனோ ஏதேதோ கொஞ்சம் கொஞ்சமாக...
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் - 25 பகலெல்லாம்  மொட்டாய்க் கிடந்து.. கூம்பிப் போயிருந்தாலும்.. இரவில்.. தன் தலைவனான சந்திரன் வந்ததும்.. மலர்ந்து கொள்ளும் முல்லை மலர். அது அன்ன (போல) அவளும். அவன் என்ன தான் தன் காதலைக் கொச்சைப்படுத்தி.. அவளை உடலளவில் வதைத்த போதும், சொற்களால்.. உயிருடன் கொன்று புதைத்த போதும்.. தன் சந்திரனைக் கண்டதும் மலர்கிறது...
  கறுத்துப் போன முகத்துடன், “என் தாத்தா அன்னைக்கே சொன்னாரு.. மிடில் கிளாஸ் பசங்க மேல.. உன்னை மாதிரி ஹை கிளாஸ் பொண்ணுங்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும்னு.. பாதியில வந்தவ.. பாதியிலேயே போகட்டும் னு சொன்னாரு.. நான் தான் கேட்கவேயில்லை.. இல்லை இதுக்கு பின்னாடி வேற ரீசன் கண்டிப்பா இருக்கும்னு கண்மூடித்தனமா  நம்பிக்கிட்டு..ஒர்ரு ப்பைத்தியக்காரன் மாதிரி உன்னை...
  மாட்டேன் சொல்ல மனமற்று, அரை மனதாக, “ம்.. சரி.. ஒரு எட்டு மணி போல வந்துட்றேன்...”அடக்கமான குரலில் மொழிந்து விட்டு..அவன் வைக்க.. அவளுக்கு இருப்பு கொள்ளவில்லை இங்கே. சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கலாம் போலிருக்க.. கைகளை காற்றில் ஆட்டி.. குதூகலித்தவள்,  புது உற்சாகத்துடன்...சமையலறையை நோக்கி விரைந்தாள். அவனுக்காக.. அவன் மனைவி முதன் முறை சமைத்து பரிமாறப்...
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் – 24 தன் ஆர்ம்ஸினை இறுக்கிப் பிடித்திருந்த.. கடும்நீல நிற வண்ண டீஷேர்ட்டும், அதற்கு தோதாக டெனிமும் அணிந்திருந்தவன்.. எங்கேயோ செல்வதற்கு தயாராகி ரொம்ப ரொம்ப ஃப்ரஷ்ஷாக.. தன் ட்ரஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் நின்றிருந்தான். தனக்கு பிடித்த.. ஜோர்ஜியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட... அதி உயர் லேவன்டர் வாசனை கொண்ட பர்ஃபியூமை தன்...
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் - 23 ஐந்தரையடி ரோஜா மலர் தான் சயனிக்கிறதோ? என்று ஐயுறத்தக்களவிற்கு..  கட்டிலில் கை, கால்களை சுருக்கிக் கொண்டு, தலையணை மேல் தன் கையினை வைத்த வண்ணம் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஷேத்ரா. அந்த ரோஜா மலரைக் கொய்ய வேண்டி.. அவ்வறைக்கு அரவமே இல்லாமல் நடந்து வந்தான் அவ்விளவசரன். கால்களின் ஷூ ஒலி.....
  காரை பார்க்கிங் ஏரியாவில் தரித்து விட்டு.. ஸீட் பெல்ட்டினை கழற்றிக் கொண்டிருந்தவனை.. உள்ளுக்குள் ஓர் பரவசம் மீதூற நோக்கியவள், “வீர்.. இப்போ நாம எதுக்கு இங்கே வந்திருக்கோம்?”என்று புரியாமல் கேட்டாள் அவள். அவனோ உடனேயே பதில் ஏதும் கூறிவிடாமல், வண்டியின் கதவைத் திறந்து.. செம்ம ஸ்மார்ட்டாக இறங்க.. இவளும் தன் கேள்வியை முகத்தில் பிரதிபலித்தவளாய்.. அவனைத்...
  விழுந்தவள்.. விழுந்தவளாகவே இருக்க.. அவளை கை கொடுத்து தூக்கி விட மறந்தவனாய், ஓரெட்டு முன்னே எடுத்து வைத்து.. அவரை நோக்கி,வந்து “இப்போ எதுக்கு நீங்க.. இங்கே வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கம்பீரமாக கேட்டான் அவன். நிலத்தில் வீழ்ந்திருந்த ஷேத்ராவின் சோர்ந்த கண்களோ.. சித்தப்பாவின் கலங்கிய கண்களிலேயே நிலைத்து நின்றிருந்தது. அவனுக்கு பதில் சொல்லாமல்.. அவனை...
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் – 22 “ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை” வெள்ளை நிறத்தில் ஸ்லிம் ஃபிட் ஷேர்ட்டும், அதற்கு மேலால் கறுப்பு நிறத்தில் வெஸ்ட்கோட்டும், பேன்ட்டும் அணிந்து.. அவன் வீட்டு ஹாலில் இருந்த குட்டி பாரில் அமர்ந்திருந்தான் ரகுவீர். பாதி முழங்கை வரை மேலேற்றி, மடிக்கப்பட்ட சட்டையில்.. முறுக்கேறி.. நரம்போடிப் போயிருந்த மாநிறக்...
  அதுவொரு தனியார் மருத்துவமனை. அவுட் பேஷன்ட் டிபார்ட்மென்ட்டில்  வீர் அமைதியாக கதிரையில் அமர்ந்திருக்க.. .. அவனுக்காக அத்தனை வேலைகளையும் பொறுமையாக பார்த்தான் அபிஷேக். வீரை நன்கு பரிசோதித்த டாக்டரோ, “சிம்டம்ஸ் எல்லாம் வைச்சுப் பார்த்தால்.. டெங்குவா இருக்கலாம்.. எதுக்கும் ப்ளட் செக் பண்ணிட்டு வந்துருங்க..ப்ளேட்லெட்ஸ் எவ்வளவு இருக்குன்னு பார்த்துடலாம்”என்று கூறி.. ப்ளட் டெஸ்ட்டிற்கு எழுதித் தர... வீரை...
  அவன் வண்டி நேரே போய் நின்றது ஷேத்ராவின் வீட்டின் முன்னால். அவள் வீட்டு பாரிய கேட்டினை தாண்டியும்.. அவளது மொட்டை மாடி உயர்ந்து தென்பட்டுக் கொண்டிருந்தது. பைக்கை தரிக்கும் நிதானம் கூட இல்லாமல் வீர்..தன் பைக்கை அப்படியே விட்டு விட்டு இறங்கி ஆவேசத்துடன் விரைய.. பின்னே இருந்த அபி தான் ஒருவாறு சமாளித்து ஸ்டேன்டைப் போட்டு.....
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் - 21 காலை ஆறுமணி போல இருக்கும். பட்சிகள் பட்சணம் தேடி அலையும் காலம். கீழ்வானில் சூரியனும் உதிக்கும் காலம். அதன் பொற்கிரணங்கள் பூமியை நனைக்கும் காலம். மனிதர்கள் இயந்திரத்தனமான வாழ்க்கையை ஆரம்பிக்கும் காலம். அந்த அழகிய காலை வேளையில்.. அவ்வோவியன் மாத்திரம் விக்டோரியா பார்க்கின்.. வழமையாக அமரும் மர பெஞ்சில்.....
  மேலே கூம்பு வடிவ பிரமிட் போல இருந்தது அந்த ஒற்றை அறை. எல்லாவற்றுக்கும் முன்னாயத்தமாக இருந்திருப்பாள் போலும். அங்கிருந்த மேசையில் கூல்டிரிங்ஸூம், சிலவகை சிற்றுண்டிகளும் இருந்தன. அவனை அந்த மேசைக்கருகே அழைத்துச் சென்றவள், அங்கிருந்த அழகிய க்ளாஸிலிருந்த கூல்டிரிங்ஸை எடுத்து.. அவனுக்கு மையலுடன் நீட்ட.. ஏதோ மந்திரத்திற்கு ஆட்பட்டவன் போல அதை எடுத்தவன், அவளை விழிகளால் பருகிய...
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் – 20 “அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே.. ஐயோ.. புன்னகையில் இதயத்தை வெடிக்காதே..” என்று அவனுடைய செல் பாடியது மட்டும் தான் தாமதம், உள்ளுக்குள் ஆயிரம் மத்தாப்பூக்கள் தோன்ற, சட்டென ஃபோனின் திரையை எடுத்துப் பார்த்தவனின் முகமெங்கும் உணர்ச்சிக் கலவரமாகிப் போயிருந்தது. தன் முத்து மூரல் வரிசையைக் காட்டி, மெல்ல நகைத்துக் கொண்டே...
  தீயினுள் தெ(ன்)றல் நீ! அத்தியாயம் – 19 இரண்டு நாட்களின் பின்பு, நீலநிறத்தில் ஆங்காங்கே கட்டம் போட்ட  நீளக்கை சட்டையும், கறுப்பு நிற பேன்ட்டும் அணிந்து, கால்களுக்கு ஸேன்டில்ஸ் போட்டிருந்த ரகுவீர், தனக்கு எதிரே இருந்த வங்கக் கடலும், வானமும் இரண்டறக் கலந்து.. தமக்குள் இன்பம் துய்க்கும் காட்சியை கண்களில் இரசனையே இன்றி பார்த்துக் கொண்டிருந்தான் அது கொழும்புக்கு அருகாமையில்...
  அவளது கையினை எடுத்து.. காதலோடு முத்தமிட்டு.. தன் கரங்களுக்குள் அவள் கரங்களை அடைக்கலமாக்கியவன், “ஹேய் தைர்யா.. கல்யாணம்னதும் நாளைக்கேவா பண்ணிடப் போறோம்..இல்லை  இது ஜஸ்ட் பேச்சுவார்த்தை தான்.. தாத்தாக்கிட்ட போய் நம்ம லவ் மேட்டரை ஓபன் பண்ணப் போறோம்.. அவ்வளவு தான். நம்ம கல்யாணம் எப்படி எப்படியெல்லாம் நடக்கணும்னு நான் கனவு கண்டிருக்கேன் தெரியுமா?” என்று...
  error: Content is protected !!