Thursday, June 4, 2026

selva deepa

selva deepa
299 POSTS 0 COMMENTS

நீயின்றி நானில்லை Episode-2

0
நீ நான் 2 அஜய், தியாவை சமாதானப்படுத்தி விட்டு ராணியம்மாவும் வினித்தும் வெளியே வந்தனர். முக்தா கண்கலங்க அவர்களை கடந்து செல்ல, ரோஹித் அவள் பின்னாலே ஓடினான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு...

நீயின்றி நானில்லை Episode-1

0
நீ நான் 1 விடிந்தும் விடியாமலும் பிறக்கும் அதிகாலை வேளை டெல்லி பணக்கார வர்க்கத்தினர் வசிக்கும் மாடர்ன் டவுனில் இருவர் நடந்து கொண்டிருந்தனர். ஹிந்தியில் பேசுவதை நாம் தமிழில் கேட்கலாம். வாருங்கள். மாமா, “இது என்ன?” இந்த...

நீயின்றி நானில்லை- கதை மாந்தர்கள் அறிமுகம்

0
  நீயின்றி நானில்லை கதை மாந்தர்கள்:  "எதிர்காலம் நம் வசம்" கதை மாந்தர்களும் இவர்களுள் அடக்கம். முதலில் நம் முன் கதையின் மாந்தர்களை பார்ப்போம்.  சிம்மா- நட்சத்திரா- அர்சலன்.  நம் தம்பதிகளின் தற்போதைய குழந்தை ஆரன். சிம்மா- நட்சத்திராவின் சொந்தங்கள்: சிம்மாவின் பெற்றோர்...

எதிர்காலம் உன் வசம் Episode-53 (Final)

0
அத்தியாயம் 53 மாமா..அதை எடுத்து தாங்க. அது இதுவென நட்சத்திரா சிம்மாவை படுத்த, உதிரன் ரித்திகாவோ சரி சமமாக வேலையை பகிர்ந்து செய்து எப்படியோ பொங்கல் வைத்து கோவில் வழிப்பாட்டை முடித்து, சில சடங்குகளையும்...

எதிர்காலம் உன் வசம் Episode-52

0
அத்தியாயம் 52 தியா...அஜய் அழைக்க, சொல்லுங்க அஜய் என்று விரலில் ஒட்டியிருந்த கேக்கை சப்பியவாறு அவனை பார்த்தாள். பேப், ஐ கான்ட். யூ ஆர் கார்ஜியஸ் என அவளை நெருங்கி அவளது பின்னிய கூந்தலை அவிழ்த்துக்...

எதிர்காலம் உன் வசம் Episode-51

0
அத்தியாயம் 51 மறுநாள் காலையில் காரின் டிரைவர் சீட்டில் தியா அமர்ந்திருக்க, தயாராகி வந்த அஜய் காரில் ஏறி அமர்ந்தான். இருவரிடமும் பலத்த அமைதி. அஜய் கையில் இருந்த மருந்தடங்கிய கட்டை பார்த்து கண்கலங்கினாள்....

எதிர்காலம் உன் வசம் Episode-50

0
அத்தியாயம் 50 ஜூன்ஸ் அணிந்து கருப்பு டாப்புடன் அவிழ்க்க முடியாத ஏறிட்ட கொண்டையிட்டு இரு கை விரல்களையும் வாய்க்குள் விட்டு விசிலடித்துக் கொண்டே மேல் தளத்தின் உச்சியில் நின்ற ரித்திகா, அனைவரும் அவளை கவனிப்பதை...

எதிர்காலம் உன் வசம் Episode-49

0
அத்தியாயம் 49 தமிழ் குடும்பத்தை சுற்றி வளைத்தவர்களில் ஒருவன், திலீப் ரம்யா சின்ன பசங்களை நோக்கி வர, “டேய் நீங்க போயிடுங்க” என்று ரம்யா அந்த பசங்களை விரட்டினாள். அவர்களோ, அக்கா நீயும் வா போயிடலாம். “நானா?...

எதிர்காலம் உன் வசம் Episode-48

0
அத்தியாயம் 48 சுருதி ராஜாவை பார்த்து, மாமா..என சத்தமிட, ஏய்..என்று ஹரிணி அவள் வாயை கை கொண்டு மீண்டும் அடைக்க, ராஜா இருவரையும் பார்த்தான். அவன் பார்க்கவும் அமைதியாக தலையை கவிழ்ந்து கொண்டாள் ஹரிணி. அலைபேசியை...

எதிர்காலம் உன் வசம் Episode-47

0
அத்தியாயம் 47 ஓ.... பாப்ஸ் ”இங்க என்ன பண்றீங்க?” விகாஸ் கேட்க, கீர்த்துவுக்கு பெரிய கெல்ப் பண்ணி இருக்கீங்க. "தேங்க்ஸ்" ஓய், “யூ ஆர் ஜஸ்ட் ப்ரெண்டு” பட் நான் அவளுக்கு மாம்ஸ் என்றான். “வாட்?” அவள்...

எதிர்காலம் உன் வசம் Episode-46

0
அத்தியாயம் 46 மகிழ், “நீ என்ன செய்யப் போற?” கதவை திற பரிதி கோபமாக கத்தினார். அவனிடம் பதிலே இல்லை. மகிழ், அவசரப்படாத. என்னோட குடும்பத்தை பற்றி உனக்கு தெரியாததா? அவங்கள நான் பார்த்துக்கிறேன் என்றாள்...

எதிர்காலம் உன் வசம் Episode-45

0
அத்தியாயம் 45 அஜய், “நீ என்ன நினைக்கிற?” என்று அவன் அறைக்கு வந்து கோபமாக கேட்டார் தனராஜ். நான் எதுவும் நினைக்கலை டாட். தியா விசயத்துல்ல விளையாடாத அஜய். அப்புறம் என்னை பொல்லாதவனாக தான் பார்ப்ப என்ற...

எதிர்காலம் உன் வசம் Episode-44

0
அத்தியாயம் 44 விக்ரம், ரசிகா, சுவாதி கீர்த்தனாவை பார்க்க, சிம்மாவும் உதிரனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். இங்க பாரு ரம்யா. நீ படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. பயன்படுத்திக்கோ. “வேற எங்க போவ? உனக்கு யாரை தெரியும்?”...

எதிர்காலம் உன் வசம் Episode-43

0
அத்தியாயம் 43 திலீப்பும் அவன் குடும்பமும் மிருளாலினி வீட்டிற்கு கிளம்பினார்கள். ரம்யாவை பார்த்து விட்டு செல்லலாம் என திலீப் காரை அவள் வீட்டிற்கு செலுத்தினான். சுருதி, “மகிழனிடம் காதலை சொல்லி விடுவோமா?” என எண்ணினாள். அவனும்...

எதிர்காலம் உன் வசம் Episode-42

0
அத்தியாயம் 42 “அஜய்” வினித் அழைக்க, அவன் முகம் கோபமாக வினித்தை பார்த்தான். கோபத்தை தள்ளி வை. நமக்குள்ள பிரச்சனை வரக் கூடாதுன்னு நினைக்கிறேன் வினித் சொல்ல, நீ தியாவை என் பொறுப்பில் விட்டு போறன்னு...

எதிர்காலம் உன் வசம் Episode-41

0
அத்தியாயம் 41 பரிதி திலீப்பிடம், மருது மாமா வீட்டுக்கு போங்க. அங்க தான்ரம்யா இருப்பா என்றார். திலீப் காரை நிறுத்த அனைவரும் இறங்கினார்கள். கீர்த்தனா தான் முதலில் உள்ளே சென்றாள். அவளை பார்த்து துளசி அம்மா...

எதிர்காலம் உன் வசம் Episode-40

0
அத்தியாயம் 40 புடவையென விரிந்த மங்கலகரமான மஞ்சள் அதிகாலை பிறந்தது. அம்மாடி, எழுந்திரும்மா என தியா முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்பினார் கண்ணம்மா. ப்பா..கொஞ்ச நேரம். ரொம்ப தலை வலிக்குது என திரும்பி படுத்தாள் தியா. அம்மாடி, நீங்க...

எதிர்காலம் உன் வசம் Episode-39

0
அத்தியாயம் 39 ரம்யா, "இந்த நேரத்துல்ல இங்க என்ன செய்ற?" சினமாக மருது கேட்க, எல்லாரும் இருவரையும் கவனித்தனர். நீ தான என்னை வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்ன. அதான் இங்க வந்துட்டேன் என ரம்யா...

எதிர்காலம் உன் வசம் Episode-38

0
அத்தியாயம் 38 "காரை எடு தியா" வினித் சொல்ல, நானா? என்று வினித்தையும் அஜய்யையும் பார்த்தாள். இருவரும் அவளை பார்க்க, அய்யோ..வினித்..எனக்கு ரொம்ப வயிறு வலிக்குது. என்னால இப்ப கார் ஓட்ட முடியாது. ஆ..என மேலும்...

எதிர்காலம் உன் வசம் Episode-37

0
அத்தியாயம் 37 என்னடி? பட்டாளங்களை காணோம் அன்னம் கேட்க, அவனுக டியூசன் கிளம்ப வேண்டாமா? அதுவும் இல்லாமல் எனக்கு நீ செய்ததை காலி பண்ணிடுவானுக. அதான் நேராக அவனுகள டியூசன்ல்ல விட்டு வந்துட்டேன் என்றாள்...
error: Content is protected !!