selva deepa
எதிர்காலம் உன் வசம் Episode-36
அத்தியாயம் 36
அஜய், தியா, வினித் கம்பெனிக்கு வர, அவர்களுக்கு முன்னதாகவே அவன் அப்பா தனராஜ் அங்கே இருந்தார். அவர் செக்ரட்டரி கம்பெனி சம்பந்தப்பட்ட அனைத்து பைல்களையும் அவரிடம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் அறைக்குள்...
எதிர்காலம் உன் வசம் Episode-35
அத்தியாயம் 35
மிருளாலினி ஊரில் அமைச்சர் பிரச்சனை செய்து முடிந்த அதே நேரத்தில் சிம்மாவும் மற்றவர்களும் தேனீயில் இறங்கினார்கள்.
தன் நண்பர்களை கண்ட சிம்மா புன்னகைக்க, கார்த்திக்கை பார்த்த ரித்திகா சினமுடன் கைப்பையை வைத்து அடிக்கத்...
எதிர்காலம் உன் வசம் Episode-34
அத்தியாயம் 34
அப்பா, “அந்த நாய் ஊருக்கு போயிருக்கானாமே! அவனுக்கு சொல்ல கூட தோணலையா?” விக்ரம் கோபமாக கேட்க, மூன்று நாட்கள் விடுப்பு கேட்டிருக்கான் விக்ரம். ஒரு வாரம் அதிகம் கூட ஆகுமாம்.
“ஒரு வாரமா?”...
எதிர்காலம் உன் வசம் Episode-33
அத்தியாயம் 33
கீர்த்தனா வெளியே அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். சுருதி அவளை முறைக்க, சிம்மா அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.
அண்ணா, “யார் இந்த பொண்ணு?” கேட்டுக் கொண்டே மகிழனும் அவனுடன் திலீப்பும் அவர்களிடம் வந்தனர்.
சுருதி அவன்...
எதிர்காலம் உன் வசம் Episode-32
அத்தியாயம் 32
உதிரன் கோபமாக ரித்திகாவை முறைத்துக் கொண்டே வெளியே வந்தான். அவனிடம் வந்த ரித்திகா, “சாரி மாமா...” நீங்க வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோங்க. நமக்கு செட் ஆகாது. நான் உங்களுக்கு தகுதியானவள்...
எதிர்காலம் உன் வசம் Episode-31
அத்தியாயம் 31
ஏம்மா, “உனக்கு விக்ரமை பிடிக்குமா?” திலீப் அம்மா தன் மகனை பார்த்துக் கொண்டே ரித்திகாவிடம் கேட்க, அவள் வலப்பக்கம் திரும்பி அவன் அம்மாவை பார்த்து, பிடிக்கும். அண்ணாவோட ப்ரெண்டு எனக்கும் அண்ணா...
எதிர்காலம் உன் வசம் Episode-30
அத்தியாயம் 30
“எதுக்கு அழுறீங்க விக்ரம்?” சுவாதி கேட்க, நீ நினைப்பது போல் நான் எல்லாவற்றிலும் சரியாக இருக்க மாட்டேன். எனக்கு கோபம் வந்தாலோ இல்லை நான் வருந்தும் படி யாராவது பேசினாலோ மது...
எதிர்காலம் உன் வசம் Episode-29
அத்தியாயம் 29
தியா வீட்டிலிருந்து கிளம்பிய சிம்மாவும் அவன் குடும்பத்தாரும் நட்சத்திரா வீட்டிற்கு மாலை நேரத்திற்கு முன்னதாகவே வந்தனர்.
வீட்டில் அர்சு உதிரன் அருகே அமர்ந்து விளையாண்டு கொண்டிருந்தான். உதிரன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
அம்மா..என்று நட்சத்திராவை...
எதிர்காலம் உன் வசம் Episode-28
அத்தியாயம் 28
மதிய நேரம் தியா வீட்டிற்கு வீராவும் வினித்தும் வந்தனர். தியாவின் அப்பாவிற்கு செய்ய வேண்டிய காரியங்களை வினித் செய்து கொண்டிருக்க, அஜய்யும் அவன் அப்பாவும் வந்தனர். தியா அவர்களை பார்த்து விட்டு...
எதிர்காலம் உன் வசம் Episode-27
அத்தியாயம் 27
விக்ரம், ரித்திகாவை தள்ளி விட்டு சுவாதியும் தனியாக விழுந்தாள். தோட்டா ஒன்று மரத்தை துளைத்தது.
விக்ரம், “அங்க இருக்கான்” என்று சுவாதி கீழே விழுந்த படியே கூற, மற்ற மூவரும் அங்கே வந்தனர்....
எதிர்காலம் உன் வசம் Episode-26
அத்தியாயம் 26
நட்சத்திரா வீட்டில் உதிரனுடன் அர்சுவும், ரித்திகா, மகிழன், மாறன், சித்ரா இருந்தனர். சாப்பிட்டு அனைவரும் உறங்க சென்று விட்டனர். உதிரன் யாரிடமும் அதிகமாக பேசாமல் அமைதியாகவே இருந்தான்.
தமிழினியன் வீட்டில் மணமக்களின் முதலிரவிற்கான...
எதிர்காலம் உன் வசம் Episode-25
அத்தியாயம் 25
அஜய் தியாவின் வீட்டிற்கு வந்தான். அங்கே இருந்த அவனுடைய அசிஸ்டென்ட்டையும் அவனது அப்பாவையும் பார்த்து அதிர்ந்து பார்த்தான்.
வினித், “நீ இங்க எப்படி?” அஜய் கேட்க, பாஸ்..அப்பாவும் தியா அப்பாவும் ப்ரெண்ட்ஸ் என்றான்...
எதிர்காலம் உன் வசம் Episode-24
அத்தியாயம் 24
மிருளாலினி தயாராகி வரவும் இருமணி நேரமாக பூஜையை நடத்தி வெள்ளைநூலில் மஞ்சள் தடவி தமிழினியன் கையால் அவள் கழுத்தில் கட்ட சொன்னார்கள். அவன் கட்டியதும் அவனுக்கு மெதுவாக நெஞ்சு வலிக்க ஆரம்பித்தது....
எதிர்காலம் உன் வசம் Episode-23
அத்தியாயம் 23
நட்சத்திரா வீட்டில் ரித்துவுடன் அன்னமும், மகிழுடன் பரிதியும் படுத்துக் கொள்ள, நட்சத்திரா தன் மகனுடனும், சிம்மா உதிரன் ஒரே அறையிலும் படுத்தனர்.
உதிரன் தூங்க முடியாமல் வெளியே வந்தான். சிம்மா அவன் பின்...
எதிர்காலம் உன் வசம் Episode-22
அத்தியாயம் 22
“விக்ரம்” என்று சதாசிவம் கோபமாக, அப்பா..இருங்க என்று சிம்மாவை பார்த்தான் விக்ரம். அவனோ இரத்தம் வழிய நிற்கும் உதிரனை மேலும் அடித்தான். நட்சத்திரா அவனை தடுத்துக் கொண்டிருந்தாள்.
சிம்மா, முதல்ல அவனிடம் இருக்கும்...
எதிர்காலம் உன் வசம் Episode-21
அத்தியாயம் 21
சுவா, “நீ ஆரம்பி” என்று விகாஸிடமிருந்து மைக்கை பிடுங்கிய ரகசியன் சுவாதியிடம் தூக்கிப் போட்டான்.
அண்ணா..ஒன்..டூ..த்ரீ என்று திருமணப்பாடல் ஒன்றை பாடிக் கொண்டே அவள் அண்ணாவுடன் சேர்ந்து சுவாதி ஆட, “மிருளா வா...
எதிர்காலம் உன் வசம் Episode-20
அத்தியாயம் 20
வெளியே வந்த வர்சன் அலைபேசியை எடுக்க, பிரணவிடம் கூறப் போகிறான் என்று பிரகவதி அவனை தடுக்க அவள் கழுத்தை பிடித்து வர்சன் தூக்க, பக்கமிருந்த பொருள் ஒன்றை எடுத்து அவன் தலையிலே...
எதிர்காலம் உன் வசம் Episode-19
அத்தியாயம் 19
விக்ரம் தன் போலீஸ் ஆட்களை தமிழினியன் வீட்டில் அவர்களின் பாதுகாப்பிற்காக போட்டிருந்தான். சிம்மா அர்சுவுடன் வந்து அவன் நடந்து கொண்ட விதத்தையும் அவன் அர்சுவுடன் பைக்கில் கிளம்பியதை பற்றியும் விக்ரமிடம் அவன்...
எதிர்காலம் உன் வசம் Episode-18
அத்தியாயம் 18
விக்ரம் பட்டென எழுந்து அவனது துப்பாக்கியை கையில் எடுத்துக் கொண்டு, அருகே இருந்து அறைக்குள் சென்றான். அங்கே யாருமில்லை..என்றதும் அவன் வெளியே வர, அனைவரும் புரியாமல் விழித்தனர். ஆனால் அவனுடைய அப்பா,...
எதிர்காலம் உன் வசம் Episode-17
அத்தியாயம் 17
ரட்சகன் பாலாவை பற்றி விசாரிக்க பிரணவ்வின் அப்பாவிற்கு போன் செய்திருப்பார். ஆனால் அவருக்கு இவர்களை பற்றி ஏதும் தெரியாது. பிரணவ் அம்மா தான் அந்த கம்பெனியை நடத்தி இருந்திருப்பார். பாலாவை பற்றி...