Monday, May 5, 2025

renuga muthukumar

renuga muthukumar
247 POSTS 0 COMMENTS

ஆள வந்தாள் -8(2)

0
அத்தியாயம் -8(2) சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல...

ஆள வந்தாள் -8(1)

0
ள வந்தாள் -8 அத்தியாயம் -8(1) வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க...

ஆள வந்தாள் -5(2)

0
அத்தியாயம் -5(2) அஞ்சலை வாயடைத்து போய் பார்க்க, “அவளை தள்ளி விடணும்னு யாருக்கோ தள்ளி விடல, நல்ல சம்பந்தம் இது. யாரும் ஏதும் சொன்னாலும் இவன் விட மாட்டான், நல்லா பார்த்துக்கிடுவான், ஏதாவது...

ஆள வந்தாள் -5(1)

0
ஆள வந்தாள் -5 அத்தியாயம் -5(1) பீமனாக வேடமிட்டு ஆட என ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அனைத்து ஊர் தலைவர்களும் சேர்ந்து ஒரு மனதாக தேர்ந்தெடுப்பார்கள். திருவிழாவின் தொடக்க நாளில் இருந்து...

ஆள வந்தாள் -4(2)

0
அத்தியாயம் -4(2) சிதம்பரத்தின் பேச்சை கேட்டுக் கொண்டு மதுராவுக்கு சற்றும் பொருந்தாத வரனை கொண்டு வந்தார் சிவபுண்ணியம். அவளை விட பதினைந்து வயது மூத்தவன், முன்தலை வேறு ஏறியிருந்தது. அஞ்சலையும் வனராஜாவும் எதிர்ப்பு...

ஆள வந்தாள் -4(1)

0
ஆள வந்தாள் – 4 அத்தியாயம் -4(1) மூன்று வருடங்களுக்கு முன்பு… கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தாள் மதுரா. மேலே படிக்க அவள் ஆசைப்பட தங்கள் அழகான பெண்ணை இன்னும்...

ஆள வந்தாள் -3(2)

0
அத்தியாயம் -3(2) அவனோடு மீண்டும் சேர அத்தனை ஆசை, ஆனால் அதை மீறிய அளவில் அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ என்ற பயம். மதுராவால் சுத்தமாக படிப்பில் கவனம் வைக்க முடியவில்லை. நீ...

ஆள வந்தாள் -3(1)

0
ஆள வந்தாள் -3 அத்தியாயம் -3(1) மாலையில் ஊர் வந்து சேர்ந்த சேரனை பிலு பிலு என பிடித்துக்கொண்டார் அவனது அம்மா கனகாம்புசம். “ரவைக்கு எங்கடா போயிருந்த, நீ செஞ்சது பத்தாதுன்னு நேத்து...

ஆள வந்தாள் -2(1)

0
அத்தியாயம் -2(2) “ஏற்கனவே என்னை நிறைய அசிங்க படுத்திட்ட. எம்மேலயும் கொஞ்சம் தப்புங்கிறதாலதான் அமைதியா போறேன். இனியும் அசிங்க படுத்தாத. அவன் யாருடி உனக்கு? நான் பக்கத்துல உட்கார்ந்தா அவனை எதுக்கு பார்க்கிற?”...

ஆள வந்தாள் -2(1)

0
ஆள வந்தாள் -2 அத்தியாயம் -2(1) திருவாரூர் நோக்கி பைக்கை செலுத்திக் கொண்டிருந்தான் சேரன். மூன்று வருடங்களுக்கு பிறகு அவனோடு இப்படி ஒரு அருகாமை. மதுராவுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தது. அவனுக்குமே சொல்லத் தெரியாத...

ஆள வந்தாள் -1(2)

0
அத்தியாயம் -1(2) “எப்பய்யா வழி வுடுவீங்க? ஆய பஸ் ஏத்தி விடணும்” ஆட்டோவை செல்ல விடாமல் நிறுத்தி வைத்திருந்தவனிடம் சொன்னான் ஆட்டோக்காரன். உள்ளே யார் என எட்டிப் பார்த்தவன் அவசரமாக சேரனிடம் ஓடி...

ஆள வந்தாள் -1(1)

0
ஆள வந்தாள் -1 அத்தியாயம் -1(1) “கேட் போடுறதுக்குள்ள கிளம்பினாதான பஸ்ஸ புடிக்க முடியும்? இன்னும் அங்குட்டு கெடந்து என்னதான் பண்ற?” அஞ்சலையின் சத்தத்தில் அறையிலிருந்து வேக எட்டுக்கள் எடுத்து வைத்து வெளியில்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-epilogue

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்- epilogue   Epilogue   அன்று தீபாவளி. நேரம் அதிகாலை 5:00 ஆகியிருக்க இன்பா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். வெளியே வெடி சத்தம் கேட்டாலும், ஏசி அறையில் கதவுகள் ஜன்னல்கள் அடைக்கப்பட்ட நிலையில் பெரிதாக சத்தத்தின்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-25(final)

0
மணிப்புறாவும் மாடப்புறாவும் -25(final) அத்தியாயம் 25(final) தர்ஷினியை சுடுவதற்காக பாண்டுரங்கன் குறிபார்த்து நின்றிருக்க, அவன் முதுகில் குண்டுகள் துளைத்ததில் கீழே சரிந்தான். மூவர் குண்டடிபட்டு இறந்ததில் அந்த இடமே இரத்த குளமாக காட்சியளித்தது. தர்ஷினிக்கு இன்பா கொடுத்திருந்த...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-24(2)

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-24(2) அத்தியாயம் -24(2) சில நொடிகளில் எல்லாம் நடைபெற்று விட்டன. காவலர்கள் இன்பாவுக்கும் சரவணனுக்கும் உடனடியாக விஷயத்தை கூற அவர்களும் வந்து விட்டனர். “உங்களை எதுக்கு அனுப்பி வச்சேன்? தர்ஷினி காரிலே ஏறுற வரை என்ன...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-24(1)

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-24(1) அத்தியாயம் 24(1) தர்ஷினி எழுந்து கொள்ளவும் உடனே சத்ரியன் இறந்த விஷயத்தை கூறாமல் சிறிது நேரம் காத்திருந்தான் இன்பா. பின்னர் மெதுவாக அவளிடம் விஷயத்தை கூறினான். “அவர் டிரக்ஸ் எல்லாம் எடுக்கிறவர் கிடையாது. கண்டிப்பா...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-23

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-23 அத்தியாயம் 23 மருத்துவர் ஸ்டீவ் லண்டனில் இ எஸ் பி பற்றி ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கு முன் அமர்ந்திருந்த சுப்ரியா விளக்கமாக எல்லாவற்றையும் உரைத்தாள். “இது ஏன் சுப்ரியாவுக்கு தெரியுது?” எனக் கேட்டான்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-22

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-22 அத்தியாயம் 22 இன்பா ரவியை பார்ப்பதற்காக வீட்டை விட்டு கிளம்ப, தர்ஷினியும் அவன் பின்னாலேயே வந்தாள். வீட்டின் கதவைத் திறந்து வெளியே வர, போர்டிகோவில் ரவி தரையில் படுத்து கிடந்தான். இன்பாவும் தர்ஷினியும்...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-21

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-21 அத்தியாயம் 21 மாலை நேரம் தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் தர்ஷினி. அவளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த இன்பா, “நீ கொஞ்ச நாள் ஆஃபீஸ் போகாம வீட்டிலேயே இருக்கியா?” என கேட்டான். “நீ...

மணிப்புறாவும் மாடப்புறாவும்-20

0
மணிப்புறாவும் மாடப்புறாவும்-20 அத்தியாயம் 20 காலையில் தர்ஷினி வாந்தி எடுக்கும் சத்தத்தில்தான் கண் விழித்தான் இன்பா. எழுந்து சென்று குளியலறையில் வாந்தி செய்து கொண்டிருக்கும் தர்ஷினியின் தலையை தாங்கி பிடித்தான். அவளுக்கு ஓரளவு வாந்தி நின்றது...
error: Content is protected !!