Thursday, June 4, 2026

renuga muthukumar

renuga muthukumar
259 POSTS 0 COMMENTS

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -4(2)

0
அத்தியாயம் -4(2)  முன்பெல்லாம் பாக்யாவுக்கு இரண்டு பெண்களை நினைத்து எப்படி கரை சேர்ப்போம் என பயமாக இருக்கும். இப்போது அசோக் இருக்கிறான் என நினைத்துக் கொண்டார். பொருளாதார ரீதியாக அவனிடமிருந்து எதையும் அவர்...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -4(1)

0
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -4 அத்தியாயம் -4(1) கண்ணப்பன் வீடு இருக்கும் பக்கத்து தெருவிலேயே பாக்யா குடும்பத்துக்கு வீடு பார்த்து கொடுத்து விட்டாள் ஸ்ருதி. முன்னர் இருந்த வீட்டிற்கு கொடுத்ததை விட...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -3

0
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -3 அத்தியாயம் -3 அனன்யாவுடன் படித்த மேகா எனும் மாணவிக்கு ஒருவன் பல நாட்களாக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். மேகா சம்மதிக்காமல் போக திராவக வீச்சு...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -2(1)

0
அத்தியாயம் -2(2) சற்று நேரம் அவரை நிதானத்திற்கு கொண்டு வருவதில் பதற்றமடைந்து விட்டனர் மூவரும். அடிக்கடி இப்படித்தான் இரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படுவதாக சொன்னார் பாக்யா. மருத்துவமனை வரவும் மறுத்து விட்டார்....

எண் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -2(1)

0
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -2 அத்தியாயம் -2(1) அன்று ஞாயிறு என்பதால் தாமதமாக எழுந்து காலை உணவும் தாமதமாக உண்டு கொண்டிருந்தாள் அனன்யா. அவந்திகா டிவி யில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக்...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -1(2)

0
அத்தியாயம் -1(2) அசோக்கிடம் கார் இருந்தாலும் பைக் பிரயாணம் அவனுக்கு பிடிக்கும் என்பதால் அதிகமாக பைக்தான் உபயோகிப்பான். ஸ்ருதிக்காக மிகவும் நிதானமாகவே வண்டியை செலுத்தினான். காலனி ஒன்றில் இருந்தது பாக்யாவின் வீடு. அறிமுகம்...

என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -1(1)

0
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -1 அத்தியாயம் -1(1) திண்டுக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஏதோ போராட்டம் செய்து கொண்டிருந்தனர். இன்று விடுமுறை தினம் ஆகிற்றே என்ற யோசனையோடு பைக்கை ஓரமாக...

ஆள வந்தாள் – epilogue

0
Epilogue நான்கு வருடங்களுக்கு பிறகு… மதன் வீட்டில் அவனது ஒரு வயது மகளுக்கு காதணி விழா நடந்து முடிந்திருக்க, கறி விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆமாம் மதனுக்கும் அர்ச்சனாவுக்கும் சேரனும் செழியனும் வனராஜன்...

ஆள வந்தாள் -26(2)

0
அத்தியாயம் -26(2) மிக சிறப்பாக திருமணம் நடந்து முடிந்தது. மணமகன் வீட்டில் சடங்குகள் முடிந்து மணமகள் வீட்டிற்கு மணமக்கள் சென்றனர். துணைக்கு மோகனும் அவனது மனைவியும் சென்றனர். மதுராவுக்கு கையால் திருஷ்டி வழித்த...

ஆள வந்தாள் -26(1)

0
ஆள வந்தாள் -26(final) அத்தியாயம் -26(1) வீட்டில் செய்ய வேண்டிய திருமண வேலைகள் எதையுமே கனகாவால் செய்ய இயலவில்லை. வெளிச்சம் பார்த்தால் கண் கூசியது, முகத்தின் காயங்கள் எரிச்சலை கொடுத்தது. படுக்க சொல்லியே...

ஆள வந்தாள் -25(2)

0
அத்தியாயம் -25(2) இரண்டு நாட்கள் கனகா மருத்துவமனையில்தான் இருக்க நேரிட்டது. சேரனின் நண்பர்களும் மோகனும் காரில் ஊருக்கு புறப்பட்டனர். அவர்களுடனே மதுராவையும் அனுப்பி வைத்து விட்ட சேரன் அவனும் பூங்கொடியுமாக மருத்துமனையில் தங்கி...

ஆள வந்தாள் -25(1)

0
ஆள வந்தாள் -25(pre final 3) அத்தியாயம் -25(1) கனகாவை சேரனும் மதுராவும் முற்றிலுமாக தவிர்க்க ஆரம்பித்து விட்டனர். மகனால் வெகு நாட்களுக்கு தன்னிடம் பேசாமல் இருக்க முடியாது. புதுப் பொண்டாட்டி மீதுள்ள...

ஆள வந்தாள் -24(2)

0
அத்தியாயம் -24(2) “மாமாகிட்ட சொன்ன மாதிரி அத்தைக்கிட்டேயும் உன் சம்மதத்தோடதான் மதுரா அது பொறந்த வூட்டுக்கு போயிருக்குன்னு உள்ளதை சொல்லியிருந்தா…” “சொல்லியிருந்தா… சொல்லியிருந்தா மட்டும் என்ன அத்தான்? அதுக்கும் ஒரு ஆட்டம் போடாதா?...

ஆள வந்தாள் -24(1)

0
ஆள வந்தாள் -24(pre final -2) அத்தியாயம் -24(1) வீட்டிற்குள் செல்லாமல் சமையல் கொட்டகையிலேயே இருந்தனர் மதுராவும் சேரனும்.  “அண்ணி…” என சரவணன் அழைக்க இவள் எழுந்து சென்றாள். சொம்பு நிறைய பசும்...

ஆள வந்தாள் -23(2)

0
அத்தியாயம் -23(2) இப்படி அழுகிறாள் என்றால் விபரீதமாக என்ன நடந்ததோ என உள்ளுக்குள் வேறு பதற ஆரம்பித்திருக்க, “கோவத்தை கூட்டாம என்னன்னு சொல்லுடி” என சத்தமாக அதட்டினான். “உங்கம்மா வீட்டை பூட்டி வெளியில...

ஆள வந்தாள் -23(1)

0
ஆள வந்தாள் -23(pre final -1) அத்தியாயம் -23(1) மதிய உணவையும் முடித்துக் கொண்டுதான் மதுரா பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள். பேருந்து ஏற நிற்கும் போது மனைவிக்கு அழைத்து பேசி விட்டு வைத்தான்...

ஆள வந்தாள் -22(2)

0
அத்தியாயம் -22(2) மூன்று ஆண்களுக்கும் மீன் குழம்பு, வறுவல், மீன் கட்லட் என சூடாக பரிமாறினாள் மதுரா. “அம்மாக்கு தனியா பாத்திரத்துல போட்டு கொடு” என்றான் சேரன். “போதும் டா உன் கரிசனம்?...

ஆள வந்தாள் -22(1)

0
ஆள வந்தாள் -22 அத்தியாயம் -22(1) சரவணன் சுகந்தி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு நாட்களாக உறவுகளுக்கு பத்திரிகை கொடுக்க கணவனோடு அலைந்து திரிந்ததில் சோர்ந்து விட்டார் கனகா.  கிராமப் புறங்களில்...

ஆள வந்தாள் -21(3)

0
அத்தியாயம் -21(3) தராத மாமி, “ம்ம்… பொண்டாட்டி இருக்கையில என்னை கவனிக்கிறியான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன், பாஸ் மார்க் வாங்கிப்புட்ட மாப்ள. வீம்புக்கு எடை தூக்கி உன் இடுப்பு புடிச்சுகிட்டுன்னா இன்னிக்கு ராத்திரி...

ஆள வந்தாள் -21(2)

0
அத்தியாயம் -21(2) பூங்கொடி அமைதியாக இருக்க, அனுவும் அமுதனும் கையில் தட்டோடு வந்தனர். “என்னடா இது?” என சரவணன் கேட்டுக் கொண்டிருக்க, மதுரா இன்னோரு தட்டோடு வந்தாள். பிரட்டை நெய்யிட்டு வாட்டி மதியம்...
error: Content is protected !!