Viral Theendidu Uyirae - 28

Advertisement

தரணி

Well-Known Member
முறை எல்லாம் பேச தெரிஞ்ச முனிக்கு வந்தவுங்களுக்கு காஃபி கொடுக்க சொல்ல தெரியல இதுல பேச்சு வேற..... சூரியா அங்கிள் திரேட் ஹா ஹா உன்னோட விளக்கம் செம..... என்ன ரெண்டும் பெரும் whatsapp ல விளையாண்டு கிட்டு இருக்கீங்க....
 

Riy

Writers Team
Tamil Novel Writer
சூர்யா தெரியா தனமா வசீகூட ப்ரண்ட்ஷிப் வச்சிட்ட போ... உன்னைய கோர்த்துவிட்டு வேடிக்கை பார்க்கறதுல அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு... காந்தகண்ணழகி ஜான் ஏறினா முழம் இறங்குது உங்க நிலைமை... எப்ப தான் சரியாகுமோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top